செவிகளை பேணுவோம்!

இறைவன் மனிதனுக்கு எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கியுள்ளான். மனிதர்களின் நல்வாழ்விற்காக வெளியுலகில் ஏராளமான அருட்கொடைகளை வழங்கியிருப்பதை போன்று மனிதனுக்குள்ளாகவும் பல அருட்கொடைகளை பரிசளித்திருக்கின்றான். அந்த வகையில் மனித உடலுறுப்புகளில் அழங்கரித்து கொண்டிருக்கும் இரு செவிகள் மிகச் சிறந்த அருட்கொடையே.

Advertisements

தூய்மை…

உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளை படைத்து அவைகளுக்குத் தேவையான வசதிகளையும் அல்லாஹ் ஏற்படுத்தித் தந்துள்ளான். இதனடிப்படையில் அவன் அதிகம் அதிகமாக மற்ற உயிரியினங்களைக் காட்டிலும் மனிதனுக்கு பல பாக்கியங்களை வழங்கியுள்ளான், இன்று பெரும்பாலும் அவன் வழங்கிய பாக்கியங்களில் ஒன்றான செல்வம் அதிகமாக நேசிக்கப்படுகிறது.  மேலும் வாசிக்க

எயிட்ஸுக்குத் தீர்வு இஸ்லாமியக் கொள்கையே! மீண்டும் நிரூபித்தது பி.பி.ஸி உலக சேவை.

இயற்கை மார்க்கம் தான் உலகின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வைத் தர முடியும். இஸ்லாம் என்பது இறைவனால் அருளப் பெற்ற இயற்கை மார்க்கமாகும்.

இந்த இயற்கை மார்க்கம் மனிதனின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மிகத் தெளிவான பதில்களைத் தருகிறது என்றால் அது மிகையில்லை. உலகையை ஆட்டம் காணச் செய்யும் மிகக் கொடிய நோயான ஹெச்.ஐ.வி. எய்ட்ஸை விட்டும் மனிதனைக் காப்பாற்ற பல நாடுகளும் தங்களால் முடிந்த மருத்துவக் கண்டுபிடிப்புக்களில் இறங்கியுள்ளன.

மேலும் வாசிக்க

இஸ்லாமும், ஆரோக்கிய வாழ்வும். ஓர் அறிவியல் பார்வை.

ஆரோக்கியம் என்றால் என்ன?

ஒரு மனிதனைப் பொருத்தளவில் ஆரோக்கியம் என்பது இரு வகைப்படும். ஒன்று உடல் ஆரோக்கியம். மற்றையது உள ஆரோக்கியம்.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நோயற்ற வாழ்வும், மன அமைதியுமே சிறந்த வழி. இன்று பெரும்பாலான மனிதர்கள் தம் உடலையும், சுற்றுப் புறச்சூழலையும் சுத்தமாக வைத்திராததால் தங்களுக்கும், தங்கள் அயலவர்களுக்கும் கேடு விளைவிக்கும் விதத்தில் தம் வாழ்வை அமைத்துக் கொண்டு உடல்,உள ரீதியான ஆரோக்கியத்தையே இழந்து விடுகின்றனர்.

மேலும் வாசிக்க

மார்பகப் புற்றுநோய் ஏன் வருகிறது?

சிலருக்கு மட்டும் மார்பக புற்றுநோய் ஏன் வருகிறது? இதற்கு சரியான காரணம் தெரியவில்லை. சுற்றுச்சூழல் மற்றும் பரம்பரை காரணங்கள், இந்நோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. அவை:

  மேலும் வாசிக்க

கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சை…..

 ஹிஸ்டரெக்டமி என்பது கருப்பையை நீக்கும் அறுவை சிகிச்சை. கருப்பை நீக்க அறுவை சிகிச்சை என்பது கருப்பையை முழுமையாகவோ (அதாவது கருப்பையின் முழு அமைப்பில் கருவக அடி மற்றும் கருப்பைக் கழுத்து உட்பட ஒட்டு மொத்த கருப்பையையும் களைதல்) அல்லது பகுதி நீக்கமாகவோ களைதல் ஆகும்.
மேலும் வாசிக்க

அதிகரித்த மாதவிடாய் போக்கு

 பெண்களுக்கு அதிகரித்த மாதவிடாய் போக்கு உடல் சோர்வு அசதி, வெறுப்பு, இடுப்பு, வலி, உடல் வெளுப்பு, வீக்கம் ஆகியவை இந்த நோய்க்கான அறிகுறிகள். இதை பெரும்பாடு என்றும் அழைப்பார்கள்.

மேலும் வாசிக்க

ரத்தக்குழாய் அடைப்பை தடுக்கும் வழிமுறைகள்

 ஒருவர் முதுமையாகவும், இளமையாகவும் இருப்பது போல் காட்டுவது ரத்த குழாய்கள் தான். ரத்தக்குழாய்களின் ஆரோக்கியம் தான் நம் உடலின் ஆரோக்கியம். உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை, ரத்தக் குழாய்கள் தான் திசுக்களுக்கு ரத்தத்தை கொடுக்கின்றன.  மேலும் வாசிக்க

ஏலக்காயின் சிறந்த மருத்துவ குணங்கள்!

 சமையலில் வாசனைக்காக அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தும் ஒரு பொருள் தான் ஏலக்காய். அதிலும் இந்த ஏலக்காய் இந்திய உணவுகளிலேயே அதிகமாக பயன்படுத்தப்படும். சொல்லப்போனால், அந்த பொருள் பயன்படுத்தாத உணவுகளே இல்லை என்றே கூறலாம்.  மேலும் வாசிக்க

பப்பாளி – ஏழைகளின் ஆப்பிள்

 பழங்களில் சிறந்தது ஆப்பிள் என்பது பொதுவான கருத்து. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை நாட வேண்டாம் என்பது பழமொழி. ஆனால் அதைவிட சிறந்த பழம் பப்பாளி. பழங்களில் மிக மிக குறைவான கலோரி பப்பாளியில் தான். 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. ஆப்பிளைக் காட்டிலும் இனிப்பான பழம் பப்பாளி. மேலும் வாசிக்க

நீரிழிவு-புற்று நோயை விரட்டும் நோய் எதிர்ப்பு சக்தி

ஒவ்வொரு மனிதனையும் வெவ்வேறு விதமான நோய்கள் திடீர் திடீரென தாக்குகிறது. அதற்கு சரியான சிகிச்சை அளிக்கா விட்டால் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. சமீப காலமாக திடீர் திடீரென வைரஸ் நோய்கள் நாடெங்கும் பரவி நம்மை பதற வைத்து விடுகின்றன. குறிப்பாக சிக்குன் குனியா, பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல் போன்ற அதிபயங்கர வைரஸ் காய்ச்சல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.  மேலும் வாசிக்க