அல்குர்ஆனில் இடம்பெற்ற துஆக்கள்…

‎ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்” . (2:127)

மேலும் வாசிக்க

Advertisements

நம்மை பற்றி…

தமிழ் தவ்ஹீத்.காம்,  இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.

ஏகத்துவ கொள்கை அதன் தூயவடிவில் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு இஸ்லாமிய ஆய்வாளர்களின் கருத்துகளையும், மற்றும் வேறு சில  இணையதளத்தில்லிருத்து சில தொகுப்புகளையும் எடுத்து இங்கே தொகுத்துள்ளோம்.

நம்முடைய இந்த ஏகத்துவ பணி வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் துவா செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

மேலும் நம்முடைய இந்த இனையதளத்தை அமைத்திட உதவியாக இருந்த அனைத்து இஸ்லாமிய இணையதளங்களுக்கும், சகோதர்களுகும் மிக்க நன்றி.

உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம்.

எங்களை தொடர்புக்கொள்ள:
Website: www.Tamilthowheed.com

Email: tamilthowheed@gmail.com

Facebook: www.facebook.com/tamil.thowheed

Twitter: https://twitter.com/TamilThowheed