பெற்றோர்களே பிள்ளைகளை கண்காணிக்கிறீர்களா?

பெற்றோர்கள் தமது பிள்ளைகளை கண்காணித்து கணினியில் எதைப்படிக்கிறார்கள் எழுதுகிறார்கள் என்பதையும் எதனைப் பார்க்கிறார்கள் என்பதையெல்லாம் கவனமாக கவனித்துக்கொண்டே வரவேண்டும். அவர்கள் எதில் ஆர்வம் காட்டுகிறார்கள் எப்படிப்பட்ட செயல்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள் என்பதையும் கவனிப்பதுடன் பிள்ளைகளுடன் சேர்ந்து உட்கார்து உறையாடி அவர்களின் நன்பர்களைப் பற்றியும் பள்ளி முடிந்ததும் வேறு எங்கும் செல்கிறார்களா என்பதையும் கண்கானிக்க வேண்டும். மேலும் வாசிக்க

Advertisements

இன்றைய இளம்பெண்கள்!

ஏற்கனவே ஈமான் என்றால்? என்ன இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் எப்படி வாழ வேண்டும் என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல், ஹிஜாப் முறையை சரிவர பேணாமல், அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல், வளரும் நம்முடைய சமுதாய பெண் பிள்ளைகள், கல்வி கற்க, தொழில் வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம், ஆபிஸ், காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங்கிளாஸ் , ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, ஸ்கூல்-டூர், காலேஜ்-டூர், ஆபிஸ் டூர் , ஷாப்பிங் என்று போகும் இடங்களில், மஹரம் இல்லாத ஆண்களுடனும் மாற்று மத பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும் வாய்ப்பும், நட்பும், தோழமையும், ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள். மேலும் வாசிக்க

வெற்றிக்குப் பத்து வழிகள்!

நீங்கள் எப்போது மரணிப்பீர்கள் என்று உங்களால் கூற முடியுமா? நிச்சயமாக உங்களால் முடியாது! அடுத்த ஆண்டு மரணிக்கலாம்; அடுத்த மாதம் அல்லது அடுத்த வாரம் அல்லது அடுத்த நிமிடம்கூட நீங்கள் மரணிக்கலாம். ஆகவே அதற்குமுன் உங்கள் வாழ்வில் நீங்கள் என்ன அடைந்தீர்கள்? உங்களின் கனவு மற்றும் இலட்சியம் என்ன? உங்கள் வாழ்க்கைக்காக நீங்கள் போட்டுள்ள பெரிய திட்டம் என்ன? உங்கள் மரணத்துக்குப் பின் நீங்கள் எப்படி நினைவுகொள்ளப் படுவீர்கள்?      மேலும் வாசிக்க

புர்கா அணிவது பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையா?

தடை என்றும் அதை காட்டுமிராண்டித்தனம் என்றேக் கூறி வருகின்றனர் ! யார் இதை அதிகமாகக் கூறுகின்றனர் ?
கண்ணியத்தைப் பேணக் கூடிய பொதுவான மக்கள் அல்ல, மாறாக பெண்களை மூலதனமாகக் கொண்டு தொழில் நடத்தும் கேளிக்கை நிருவனத்தார்கள் மட்டுமே பர்தா சம்மந்தமான சர்ச்சசைகள் உலகில் எங்காவது ஒரு மூளையில் புகையாக கிளம்பினால் கூட அதை ஊதி நெருப்பாக்கப் பார்ப்பார்கள். மேலும் வாசிக்க

கலாச்சார ஊடுருவல்

உலகின் பல்வேறு இன, மொழி, தேசக் கலாச்சாரங்களிலிருந்தும் வேறுபட்டு அகில உலகத்தையும் தன்பால் ஈர்த்தக் கலாச்சாரம் இஸ்லாமியக் கலாச்சாரமாகும். இறை வேத வரிகளும் இறைத்தூதர் மொழிகளும் போதித்த இஸ்லாமியக் கலாச்சாரத்தை இம்மியும் பிசகாமல் இஸ்லாமியச் சமுதாயம் கடைப்பிடித்த காலமெல்லாம் அகில உலகுக்கும் முன்மாதிரியாக அது திகழ்ந்தது.

மேலும் வாசிக்க

கஞ்சனும், வள்ளலும்…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணம் இரண்டு மனிதர்களைப் போன்றதாகும். மார்பி­ருந்து கழுத்து வரை இரும்பு அங்கிகளை அவ்விருவரும் அணிந்திருக்கின்றனர். தர்மம் செய்பவர் தர்மம் செய்யும் போதெல்லாம் அவரது அங்கி உடல் முழுவதும் விரிந்து விரல்களை மறைத்துக் கால்களை மூடி, தரையில் இழுபடுமாறு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக் கூடாது என்று எண்ணும் போதெல்லாம் அங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும். அவன் அதை விரிக்க முயன்றாலும் விரியாது. அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி­)  நூல்: புகாரி (1444)

கடன்

ஏகஇறைவனின் திருப்பெயரால்…. 73:20. …தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். அதுவே சிறந்தது. மகத்தான கூரி. அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

”இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் தமக்கு ஆயிரம் தங்கக்காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர் ‘சாட்சிகளை எனக்குக் கொண்டு வா! அவர்களைச் சாட்சியாக வைத்துத் தருகிறேன்’ என்றார். கடன் கேட்டவர் ‘சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!’ என்றார். ‘அப்படியானால் ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டுவா!’ என்று கடன் கேட்கப்பட்டவர் கூறினார். அதற்குக் கடன் கேட்டவர் ‘பிணை நிற்க அல்லாஹ்வே போதுமானவன்’ என்று கூறினார். கடன் கேட்கப்பட்டவர் ‘நீர் கூறுவது உண்மையே!’ என்று கூறி, குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பித் தர வேண்டும் என்று ஆயிரம் தங்கக் காசுகளை அவருக்குக் கொடுத்தார். கடன் வாங்கியவர் கடல் மார்க்கமாகப் புறப்பட்டு, தம் வேலைகளை முடித்துவிட்டு, குறிப்பிட்ட தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக வாகனத்தைத் தேடினார். மேலும் வாசிக்க

இஸ்லாத்தின் பெயரால் செய்யும் பித்அத்துகள்!

புனித இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் நாம், மார்க்கத்தின் பெயரால் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் பின் பற்றிக்கொண்டு நமது வசதிக்கேற்ப தொழுகை, நோன்பு போன்ற சில வணக்கங்களை மட்டும் செய்துவிட்டு நாமும் முஸ்லிம்கள் என மார்தட்டிக் கொள்கிறோம்.

உண்மையில் நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா?

மேலும் வாசிக்க

முத்தலாக் பெண்களின் உரிமைகளை பறிக்கின்றதே?

கேள்வி: முத்தலாக் போன்ற விவகாரங்களின் மூலம் இஸ்லாம் பெண்களின் உரிமைகளை பறிக்கின்றதே?

பதில்: (சகோதரர், பி. ஜைனுல் ஆபிதீன்)

சில முஸ்லிம்கள் அறியாமை காரணமாக ஓரே சமயத்தில் மூன்று தலாக் என்று கூறி மனைவியை விவகாரத்து செய்கின்றனர். ஓரே சமயத்தில் மூன்று தலாக் கூற இஸ்லாத்தில் அனுமதியில்லை. அப்படி கூறினால் அதனை ஒரு தலாக் என்றே கருதப்படும். மேலும் வாசிக்க

கடமைமறந்த பெற்றோர்

இஸ்லாம் ஓர் அழகிய வாழ்க்கைத்திட்டம். அது ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை தேவையான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியது. அதை முழுமையாக பின்பற்றும் போது இவ்வுலகிழும் மறுமையிலும் ஈடேற்றம் பெற முடியும். இஸ்லாத்தில் ஒவ்வொறுவரது கடமைகளும் வரையறுக்கப்பட்டுள்ளது. அதை ஒவ்வொருவரும் சரிவர நிறைவேற்றியே ஆக வேண்டும். இல்லையேல் மறுமையில் குற்றவாளியாக நேரிடும்!

உழைத்து வாழ வேண்டும்

இந்த உலகில் நாம் வாழ்கின்ற காலத்தில் கண்டிப்பாக உழைத்து வாழ வேண்டுமே தவிர எந்த ஒரு நேரத்திலும் பிறர் உழைப்பில் வாழ்வதற்கு எத்தனித்துவிடக் கூடாது.இது தான் இஸ்லாம் மனித சமூகத்திற்கு எடுத்துக் கூறும் மிகப் பெரிய கவுரவ வாழ்க்கையாகும். ஏன் என்றால் அல்லாஹ் தனது மார்கத்தை இந்த உலகில் நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காக பலரை தனது தூதர்களாக அனுப்பினான்.அந்த அனைவரையும் நாம் நபிமார்கள் என்று சொல்கிறோம்.இந்த நபிமார்கள் அனைவருமே இந்த உலகில் வாழ்கின்ற காலத்தில் தங்கள் கரத்தால் உழைத்து தாமும் தமது குடும்பத்தினரும் உயிர் வாழ்ந்துள்ளார்கள்.இவர்களில் ஒருவர் கூட தான் நபி என்ற அந்தஸ்தை மக்களிடம் முன்வைத்து தனக்கு வாழ்வாதார உதவிகள் செய்யும் படி கேட்கவில்லை.கேட்கவும் கூடாது.

மேலும் வாசிக்க

தொ(ல்)லைக் காட்சியின் விபரீதங்கள்!

இன்று சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரினதும் பொழுது போக்கு அம்சமாக எது திகழ்கிறது என்றொரு கேள்வியைக் கேட்டால் டி.வி பார்த்தல் என்ற பதில்தான் அவசரமாக கிடைக்கும்.

புத்தகம் வாசித்தல், குர்ஆன் ஓதுதல், பாடப் புத்தகங்களைப் படித்தல், நல்ல கட்டுரைகளை எழுதுதல், படித்துக் கொடுத்தல், தாய், தந்தைக்கு உதவுதல், தெரிந்தவர்களுக்கு நல்ல செய்திகளைச் சொல்லிக் கொடுத்தல் போன்ற செயல்பாடுகளை பொழுது போக்காக்க் கொண்டவர்கள் மிகச் சிலர் தான் இருக்கிறார்கள்.

வாழ்வில் முன்னேர வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் பலரின் மனதில் ஊசலாடுகிறது. ஆனால் அந்த எண்ணத்தை செயல்படுத்தும் முறைதான் அவர்களுக்குத் தெரியவில்லை. இல்லையில்லை தெரிந்து கொள்ள ஆசைப்படவில்லை.

மேலும் வாசிக்க

தேவையற்ற சந்தேகமும், அவதூறு பரப்புதலும்

மனிதர்களுக்கு மத்தியில் ஒருவரை ஒருவர் வெறுப்பதற்கும், இதமான உறவுஇல்லாமல் போவதற்கும், புரிதலில் தெளிவற்று தவறான புரிதல்கள் உருவாகுவதற்கும்காரணமாக இருப்பது தேவையற்ற சந்தேகங்களும், அவதூரு பரப்புதலும் தான் என்றால் அதுமிகையில்லை.

வாழ்வில் பல சந்தர்ப்பங்கள் நம்முடைய மனதில் அடுத்தவர்களைப் பற்றிய தீய எண்ணங்களை சுமந்து கொள்ளும் அந்த தீய எண்ணங்கள் குரோதமாக மாறி, தான் கொண்ட தவரான எண்ணத்தை அவதூராக பரப்பும் நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தி விடும்.

மேலும் வாசிக்க

ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம்

மார்க்க விடயங்களில் மிகவும் பேணுதலாக நடக்கும் ஒவ்வொரு கொள்கைவாதிகளும் சறுக்கி விழுகின்ற, தோற்றுப்போகின்ற ஒரு சம்பவம் தான் இந்தத்திருமணம் ஆகும். மார்க்க சட்டதிட்டங்களை பேசுவார்கள் பேணுவார்கள்.ஆனால் இந்த ஒரு விடயத்தில் மட்டும் மௌனியாவார்கள்.ஒரு சுன்னத்தைப் பேணுவதற்காக பல ஹராமான காரியங்கள் அரங்கேறுவதை இன்றைய திருமணங்களில் காணலாம்.நிக்காஹ்வை பள்ளிவாசல்களில் மிகவும் எளிமையான முறையில் நடாத்தி ஒரு பயானையும் நிகழ்த்தி விட்டு அதற்குப் பிறகு நடப்பதுவோ முழுக்க முழுக்க அநாச்சாரமும், ஆடம்பரமும், அநியாயமுமாகும்.

மேலும் வாசிக்க

தொலைக் காட்சி நாடகங்களும், சீர்கெட்டுப் போகும் குடும்பங்களும்.

தொலைக்காட்டி என்ற அழகிய கண்டுபிடிப்பு இன்று அசிங்கப்பட்டு நிற்பதற்குக் காரணம் அதில் வெளிவரும் தகவல்கள் தாம். நாட்டு நடப்புக்கள், மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள், சமுதாய விளிப்புணர்வுத் தகவல்கள் என்று நல்ல செய்திகள் வந்த காலங்கள் மலையேறிவிட்டது என்று சொல்லுமளவுக்கு இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சமுதாய சீர்கேட்டை உண்டாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு திறைப்படமாவது ஒளி, ஒலிபரப்பாத சேனலே இருக்க முடியாது. அதே போல் எந்த சேனலில் தொலைக்காட்சி தொடர் நாடகங்கள் இல்லையோ அந்த சேனல்களை வீட்டுப் பெண்கள் பார்ப்பதற்கே விரும்புவதில்லை.

மேலும் வாசிக்க

ஆயிரங்களில் இஸ்லாத்தில் நுழைந்தவா்கள், தற்போது லட்சத்தில் நுழைகிறார்கள்

நவீன உலகின் பலம்மிக்க சக்தி இஸ்லாமே! இன்றைய நவீன உலகை ஆளும் தகுதி படைத்த ஒரே வார்த்தை இஸ்லாம் மாத்திரமே!

எந்தவொரு மதத்தினாலும் ஏற்படுத்த முடியாத தாக்கத்தை உலக வரலாற்றில் ஏற்படுத்திய பெருமை இஸ்லாத்திற்கு மாத்திரமே உண்டு.

இஸ்லாத்தை அழிக்க நினைத்தவர்களை கூட தன் தூய கருத்தினால்,உண்மை செய்திகளினால் உள்ளிழுத்து நேர்வழியின் பக்கம் அவா்களை கொண்டு வந்த சத்திய மார்க்கம் தான் இந்த இஸ்லாம்.

மேலும் வாசிக்க

தோல்வி! வீழ்வதற்கல்ல வாழ்வதற்கே!

என்னால் இனிமேல் முடியாது, அதைப் பற்றிப் பேசாதீர்கள், கேட்டாலே எரிச்சலாக உள்ளது, இனிமேல் ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன், என் வாழ்கை அவ்வளவு தான் இது போன்ற வார்த்தைகளை பேசுபவர்களை நாம் அடிக்கடி நமது வாழ்வில் சந்திப்பதுண்டு. காரணம் கேட்டால் தோற்று விட்டேன் என்பார்கள்.

தோழ்வியை சகித்துக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாத காரணத்தினால் வெளியாகும் வார்த்தைகள் தாம் அவை. வாழ்க்கை என்றால் தோழ்வி என்றொன்று இல்லாமல் பயணிக்க வேண்டும் என்ற அதீத ஆசை நம் ஆழ் மனதில் வேரூன்றி இருப்பதுதான் அதற்கான காரணம்.

பாதை என்றால் வலைவுகள் இருக்கத்தான் செய்யும் வலைவுகள் இல்லாமல் எங்கும் திரும்பாமலேயே நான் பயணிக்க வேண்டும் என்று நினைப்பது எப்படி அறிவுடமையாகும்.

மேலும் வாசிக்க

பெண்கள் காது, மூக்கு குத்துதல் பற்றிய தெளிவு.

மனிதப் படைப்பில் மிக முக்கியமானவர்களாக ஆண்,பெண் என்ற இரண்டு சாராரை இறைவன் படைத்திருக்கிறான். படைக்கும் ஆற்றலை தனக்கு மாத்திரமே சொந்தமாக்கியிருக்கும் இறைவன் தனது படைப்பை மிகவும் அழகாகவும், நேரத்தியாகவும் உருவாக்கியிருக்கிறான்.

ஆனால் ஆணுக்குத் துணையாக படைக்கப்பட்ட பெண்கள் இன்று தங்கள் காதுகளை துளையிட்டு அதிலே ஆபரணங்களை அணிகிறார்கள். இது மார்க்க அடிப்படையில் ஆகுமாக்கப்பட்டதா? இது இன்று நமக்கு மத்தியில் இருக்கும் மிக முக்கியமான பிரச்சினை பிரச்சினைகளில் ஒன்றாகும்.

மேலும் வாசிக்க

பெண்களுக்கான மார்க்க பிரச்சாரத்தின் போது திரை போட வேண்டுமா?

இன்றைய காலகட்டத்தில் நாம் இஸ்லாமியப் பிரச்சாரத்தை செய்கின்ற நேரங்களில் அதிகமான மக்களால் பரவலாக கேற்கப்படும் ஒரு கேள்விதான் பெண்களுக்கு பிரச்சாரம் செய்கின்ற நேரத்தில் ஏன் நீங்கள் திரை போடுவதில்லை? இந்தக் கேள்வியைக் பொருத்த மாத்திரத்தில் திரையைப் பற்றிய சரியான இஸ்லாமியக் கண்ணோட்டத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். திரை என்றால் என்ன?

மேலும் வாசிக்க

இளைஞர்களே! சுய இன்பமும் விபச்சாரமே!

இன்றைய நவீன உலகில் பல விதமான பிரச்சினைகள் இருப்பதை அன்றாடம் பார்த்து வருகிறோம்.அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தேடி பல வழிகளிலும் மனிதன் முயன்று கொண்டிருக்கிறான் ஆனால் அவனால் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்ல முடியாமல் அவதிப் படுகிறான். ஆனால் இந்த நவீன யுகத்தில் கூட எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும் மார்க்கம் என்றால் ஒன்றுண்டென்றால் அது இஸ்லாமிய மார்க்கம் தான் என்பதை பலர் அறியாமலேயே இருக்கின்றார்கள்.

மேலும் வாசிக்க

குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா?

இன்றைய நவீன உலகத்தில் பல பிரச்சினைகளை நாம் முன்னோக்கிக் கொண்டிருக்கிறோம்.அதிலும் குடும்ப வாழ்கை தொடர்;பாக பல பிரச்சினைகளை அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அந்த குடும்பப் பிரச்சினைகளில் மிக முக்கியமானதுதான் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான பிரச்சினை.

தமக்கு குழந்தை வேண்டாம் என்று நினைக்கும் தம்பதியினர் குழந்தையை பெற்றெடுக்காமல் இருப்பதற்காக மருத்துவத்தின் மூலம் குடும்பக்கட்டுப்பாட்டை செய்து கொள்கின்றனர். சீனா போன்ற நாடுகள் இரண்டு குழந்தைகளை ஒரு தம்பதியினர் பெற்றெடுத்தால் அதன் பின் அவர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும் என சட்டமே உருவாக்கியுள்ளது.

மேலும் வாசிக்க

பெண்கள், பெண்களுக்கு இமாமத் செய்வதற்கு தடையா?

தொழுகை என்பது முஃமின்கள் மீது நேரம் குறிக்கப் பட்ட கடமையாகும்.அந்த கடமையை ஜமாத்தாக நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாம் நமக்குக் கட்டளையிடுகிறது.

தொழுகையில் ஆண்கள் இமாமத் செய்கிறார்கள்,பெண்களும் ஆண்களின் பின்னால் இருந்து தொழுகிறார்கள்.அப்படி தொழும் தொழுகை விஷயத்தில் பெண்கள் தொடர்பான இரண்டு முக்கிய சர்சைகள் நமது சமுதாயத்தில் இருக்கிறது அதில் ஒன்று பெண்கள்,ஆண்களுக்கு இமாமத் செய்ய முடியுமா? என்பதாகும் மற்றையது பெண்களுக்கு,பெண்கள் இமாமத் செய்ய முடியுமா? என்பதாகும் இந்த இரண்டு கேள்விகளுக்குமான தெளிவான பதிலை நாம் இப்போது பார்ப்போம்.

பாதிக்கப்படும் மருமகளும், பாவியாகும் மாமியார்களும்

குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளில் மிகவும் பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுவது மாமி, மருமகள் பிரச்சினைதான் இதற்குக் காரணம் என்னவெனில் மாமியார் எப்போதும் மருமகளை தனது கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்று ஆசைப்படுவாள். இதே நேரம் மருமகள் எப்போதும் கணவனை தனது கட்டுப்பாட்டில் வைக்க விரும்புவாள்.

நான் சொல்வதைக் தான் மருமகள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் மாமியாரிடமும், தான் கீறும் கோட்டை கணவன் தாண்டக் கூடாது என்ற எண்ணம் மணைவியிடம் மேலோங்கும் போது குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உருவாகிறது.

மேலும் வாசிக்க

ஹபாயா தான் பெண்களுக்கான இஸ்லாமிய ஆடையா?

இன்றைய நவீன உலகில் எந்த ஒரு மார்கமும் ஏற்படுத்தாத அளவுக்கு பல விதமான தாக்கங்களையும் உண்டு பண்ணக் கூடிய மார்கம் உண்டெண்ரால் அது இஸ்லாமிய மார்கமாகத்தான் இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

அதிலும் இந்த மார்கத்தை பின்பற்றக் கூடியவர்கள் இந்த மார்கத்தை பின்பற்றாத சிலரால் கடுமையாக விமர்சிக்கப் படுகிறார்கள்.

மேலும் வாசிக்க

தலைப் பிரசவம் தாய் வீட்டிற்குறியதா?

ஆண், பெண் என்ற இரு பிரிவினரில் தங்கள் வாழ்வில் அதிக கஷ்டத்தை அனுபவிக்கக் கூடியவர்களாக பெண்களை நாம் காண முடியும்.

ஏன் என்றால் ஆண்களினால் சுகத்துக்காக பயன்படுத்தப் படும் மனைவி அந்த சுகத்தின் மூலம் பிரசவம் என்ற வலியை அனுபவித்தே தீரவேண்டும். கணவனுக்காக தனது வாழ்வை அர்பனம் செய்யும் ஜீவனின் உண்மை வேதனையில் ஆண்கள் எந்தளவுக்கு பங்கெடுத்துக் கொள்கிறார்கள்?

அதிலும் தனது குழந்தையை அவர்கள் சுமந்து கொண்டிருக்கும் போது ஆண்களில் எத்தனை பேர் அந்தப் பெண்ணுக்குறிய அனைத்துக் காரியங்களிலும் உதவியாக இருக்கிறோம்?

மேலும் வாசிக்க

மாமியார் பணிவிடையும், மருமகளுக்கு மார்க்கத்தின் அறிவுரையும்

“கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்” என்ற பல மொழியை அடிக்கடி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கணவன் பற்றி மணைவிக்கு உணர்த்துவதற்காக சொல்லப்பட்ட ஒரு முக்கிய செய்திதான் மேற்குறிப்பிட்ட பல மொழியாகும். கணவனுடன் மணைவி சேர்ந்து வாழ்ந்து ஒட்டி உறவாட வேண்டும் என்பதை சூசகமாக இந்தப் பல மொழி எடுத்துச் சொல்கிறது.

ஏன் என்றால் இன்று பல வீடுகளில் கணவன் மணைவிப் பிரச்சினை தீராத ஒரு வியாதியாக மாறியிருக்கிறது. காரணம் என்னவென்று ஆராய்ந்தால் கணவன் மணைவிக்கு மத்தியில் பிரச்சினை வருவதற்கு முழு முதற் காரணமாக மாமியார் பிரச்சினை தான் சொல்லப்படும்.

மேலும் வாசிக்க

மணைவியின் ஆலோசனையும் மதிக்கத் தக்கதே !

நமது வாழ்க்கையில் நாம் நாளும் பல தவிர்க்க முடியாத பிரச்சினைகளை நமது வாழ்வில் சத்திக்க நேரிடுகிறது.

அந்தப் பிரச்சினைகளின் போது அவற்றை தீர்த்துக் கொள்ள முடியாமல்,அல்லது தெரியாமல் நாம் கஷ்டப் படும் போது தீர்வுகளை நமக்கு நெருக்கமானவர்களிடம் கேட்கிறோம். ஆனால் நம்பில் பலர் மனைவியிடம் தவிர மற்ற அனைவரிடமும் தங்கள் சிக்கள்களுக்கான தீர்வுகளை கேட்பார்கள்.

பெண்களிடம் ஆலோசனைகளை கேட்க்கக் கூடாது, கேட்பது அபசகுனம்,அதனால் நடக்க இருக்கும் காரியங்கள் நடக்காமல் போய்விடும் போன்ற எண்ணங்கள் ஆண்கள் மனங்களில் குடி கொண்டுள்ளது.

மேலும் வாசிக்க

நான்கில் நான்காவதைத் தேர்வு செய்!

ஏகத்துவத்தைப் பற்றி மக்கள் மத்தியில் பிரச்சாரம் நம் சகோதரர்கள் பல பிரச்சினைகளை சமுதாயத்தில் முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் இளைஞர்களாக இருப்பவர்கள் தங்கள் எதிர்கால வாழ்வு தொடர்பாக பல சிக்கள்களையும், பிரச்சினைகளையும், கேள்விக் கணைகளையும் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. பெண்களின் வாழ்வுரிமை காத்த இஸ்லாமிய மார்க்கத்தில் வரதற்சனை என்ற கொடுமையினால் இஸ்லாமிய சகோதரிகள் தங்கள் வாழ்வின் வாசலைக் கூட அண்மிக்க முடியாத ஒரு துற்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

மேலும் வாசிக்க

பிஞ்சுகள் மனதை வஞ்சிக்கலாமா?

குழந்தை செல்வம் என்பது அல்லாஹ் நமக்குத் தந்த பேரருள். குழந்தை செல்வமானது குடும்ப வாழ்க்கைக்கான ஒரு சிறந்த பொக்கிஷம். குழந்தைப் பாக்கியத்தின் மூலம் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை இம்மையிலும், மறுமையிலும் நமக்கு வைத்துள்ளான். ஒரு தம்பதியினர் குழந்தையைப் பெற்று அக்குழந்தையை இஸ்லாம் காட்டித் தந்த வழியில் வளர்த்து ஆளாக்குவதிலிருந்து ஏராளமான நன்மைகளை அல்லாஹ் நமக்கு அருளியுள்ளான்.

மேலும் வாசிக்க

இஸ்லாமிய பெண்களின் வாழ்க்கை இனிதாக!

உலக சனத்தொகையில் பெண்களே அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றனர் அதேபோல் பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளும், கொடுமைகளும் திகரித்தே காணப்படுகின்றது. இவ்வாறு பெண்களுக்கு இழைக்கப்படுகின்றஅநீதிகளின், கொடுமைகளின் பின்னணியில் பெரும்பாலும் இன்னொரு பெண் இருப்பதே ஆச்சரியத்திற்குரிய விஷயமாகும். அல்லது தாங்களே தங்களுக்கு இழைக்கப்படும்அநீதிகள், கொடுமைகளுக்கு காரணமாகவும்அமைகின்றனர்.

இஸ்லாமிய மார்க்கம் பெண்களுக்கு ஏராளமான உரிமைகளை வழங்கியுள்ளது. இறைவனால் அருளப்பட்ட அல்குர்ஆனில் பெண்கள் என்ற பெயரில் ஒரு அத்தியாயம் கூட இருக்கின்றதென்றால் இஸ்லாம் பெண்களுக்கு எந்தளவு முக்கியத்துவம் வழங்கியுள்ளது என்பதை உணரலாம். இன்று பெண் உரிமைக்காக வாய் கிழியப் பேசும் பெண்களின் புரட்சி பேச்சளவிலேயே உள்ளது. ஆனால், இஸ்லாம் செயல் வடிவில் காட்டவேண்டிய அத்தனை திட்டங்களையும் சீராக வகுத்துத்தந்துள்ளது.

மேலும் வாசிக்க

இன்றைய முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாச்சாரத்தின்ஆட்டம்

மானத்தை மறைப்பதற்காகவும், குளிர், வெப்பம், மற்றும் பல காரணங்களில் இருந்து பாதுகாப்பதற்காகவும் அல்லாஹ்வால் மனித இனத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்புக் கவசமே இந்த ஆடை ஆகும்.

ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது. (அல்குர்ஆன்7:26)

ஆனால் இன்று ஆடை வழங்கப்பட்ட நோக்கத்தையே மறந்தவர்களாக, தம் அழகைப் பிறருக்குக் காண்பிப்பதற்காகவே நம் பெண்கள் ஆடைகளை அணிவதைக் கண்கூடாகக் காணலாம். வேறு எந்த மதத்திலும் சொல்லாத அளவிற்கு பெண்களின் ஆடைக்கான எல்லையை இஸ்லாம் மார்க்கம் தான் வகுத்துத் தந்துள்ளது.

மேலும் வாசிக்க

பர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவியின் அனுபவம்

பெரும்பாலான மக்களைப்போல, எனக்கும் ‘முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அணிகின்றனர்?’ என்ற ஐயம் எழவே செய்தது. நான் பருவம் எய்திய பின்பு, எனது முதல் எண்ணம், எனது முதல் அச்சம், எனது தலைமுடியை மறைக்கும் பர்தாவை நானும் அணிய வேண்டுமே என்பதேயாகும். பர்தா அணிவதன் உண்மைப் பொருள் என்னவென்பதைப் பிறகு விளங்கியதும் பர்தா அணிய வேண்டும் என்ற திடமான முடிவை மேற்கொண்டேன். ஆனால் அதனை மெல்ல மெல்லத் துவங்கினேன்.

தென் கலிஃபோர்னியா இஸ்லாமிய மையத்திலுள்ள மஸ்ஜிதுக்குச் செல்லும்போது மட்டும் பர்தா அணிவதை வழக்கமாக்கிக் கொண்டேன். அத்துடன் கைகளையும், கால்களையும் மறைக்கும் நீண்ட உடைகளையும் அணிந்து வந்தேன். பிறகு படிப்படியாக தோழிகளின் வீடுகளுக்குச் செல்லும்போது பர்தாவுடன் சென்றேன். கடைசியாக, வசந்தகால விடுமுறைக்குப் பிறகு கல்விக்கூடத்திநற்குச் செல்லும்போது பர்தாவைத் துணிந்து அணிந்து சென்றேன். பள்ளிக்கூடத்திற்கு பர்தாவுடன் செல்வதைப் பற்றித்தான் மிகவும் அச்சம் கொண்டிருந்தேன். ஆனால், இப்புதிய அனுபவம் மிகவும் உற்சாகம் மிகுந்த அனுபவமாக அமைந்துவிட்டது.

மேலும் வாசிக்க

இத்தா என்பது இருட்டறையா?

இத்தா என்றால் என்ன?

இத்தா என்றால் காத்திருத்தல் அல்லது கணக்கிடுதல் என்பது கருத்தாகும். அதாவது கணவனை இழந்த பெண்கள், விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மறுமணம் செய்வதற்காக திருமணம் செய்யாது காத்திருக்கும் காலமாகும்.

மேலும் வாசிக்க

உங்கள் மனைவியர் உங்களின் விளைநிலங்கள்.

உங்கள் மனைவியர் உங்களின் விளைநிலங்கள். உங்கள் விளைநிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள். (அல்குர;ஆன் 2: 223)

அல்லாஹ் மனைவியரை விளைநிலங்களுக்கு உவமையாக இங்கு குறிப்பிடுகின்றான். அதனைத் தொடர்ந்து உங்கள் விளைநிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள் என்று மேலும் தெளிவுபடுத்துகின்றான்.

இந்த அல்குர்ஆன் வசனத்தின் மூலம் மேலோட்டமாக பார்த்தால் கணவன் மனைவியிடம் எல்லா விதத்திலும் உரிமை படைத்தவன் என்று புலப்படுகின்றது. ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் ‘விளைநிலம்’ என்ற சொல்லின் மூலம் நமக்கு ஏராளமான விளக்கங்களை அருளியுள்ளான். படைத்த படைப்பாளன் மட்டும் தான் முக்காலங்களும் அறிந்தவன். உலகம் அழிவதற்குள்ளான காலம் மட்டும் ஏற்படும் விளைச்சலுக்கான விளைநிலத்தை மனிதன் எவ்வாறு அணுக வேண்டும் என்ற தீர்க்கமான முடிவை அல்லாஹ் ‘விளைநிலம்’ என்ற சொற் பிரயோகத்தின் மூலம் நமக்கு தெளிவுபடுத்துகின்றான்.

மேலும் வாசிக்க

கலாசார சீர்கேட்டுக்கு தினங்களை உண்டாக்கிய கழிசடைகள் …

உலகியல் மாற்றத்தில் ஒழுக்க விழுமியங்களின் வீழ்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருப்பதை நாம் அன்றாட வாழ்க்கையில் காணக் கிடைக்கிறது.

இதன் முக்கிய பகுதியாக ஒழுக்க சீர்கேட்டை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்பதற்காகவே நாட்களும், வாரங்களும் பிரிக்கப்பட்டு அனாச்சாரங்கள் அதில் அரங்கேற்றப்படுகின்றன.

# முத்தமிடுவோர் தினம்,

# நிர்வாணமாக இருப்போர் தினம்,

# இறுகக் கட்டியணைப்போர் தினம்,

# ஓரினச் சேர்க்கையாளர்கள் தினம்,

# பாலுணர்வைத் தூண்டுவோர் தினம் .

மேலும் வாசிக்க

காம காதலர் தினம்

காதலர்கள் கொண்டாடும் காம இச்சை தினம்.

ஆதமின் சந்ததிகளே! ஷைத்தான் சபிக்கப்பட்டவனாக இருக்கிறான் அவன் நம் ஆதி பெற்றோரான ஆதம் மற்றும் ஹவ்வா (அலை) ஆகியோரை அல்லாஹ்விடமிருந்து பிரித்து சுவனத்திலிருந்து வெளியேற்றி சுகம் கண்டவன் இப்படிப்பட்ட ஷைத்தான்தான் மீண்டும் காதல் என்னும் காம மாயவலையில் நம் இளம்பிள்ளைகளை சிக்கவைத்து அவர்களின பெற்றோர்களை விட்டும் பிரித்து சுகம் காண துடித்துக் கொண்டிருக்கிறான். அவனிடமிருந்து நாம்மை பாதுகாப்பதற்காகவே அல்லாஹ் நமக்கு தனது புறத்திலிருந்து நபிமார்களை அனுப்பி அவர்களுக்கு வேதங்களை கொடுத்து மக்களை விழிப்புணர்வு பெறச் செய்துள்ளான் ஆனால் நாம் இவற்றை சிந்திக்காமல் குருடர்களாக ஷைத்தானின் மாயவலையில் சிக்கிக்கொள்கிறோம்.  மேலும் வாசிக்க

மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே!

இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!” என்று
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : திர்மிதி எண்: 1082

மேலும் வாசிக்க

மனைவியின் கடமைகள்

இல்லறக் கடமைகளில் முக்கியமான ஒன்று, கணவனுக்கு மனைவி கட்டுப்படுதல் ஆகும்.

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். (அல்குர்ஆன் 4:34)
மேலும் வாசிக்க

திருமண துஆ

நமது நாட்டில் வழக்கமாக திருமணத்தின் போது ஒரு துஆ ஓதி வருகின்றனர். அல்லாஹும்ம அல்லிப் பைனஹுமா….. என்று ஓதப்படும் அந்த துஆ நபிகள்நாயகம்(ஸல்) காலத்திலோ ஸஹாபாக்கள் காலத்திலோ, தாபியீன்கள் காலத்திலோ, நான்கு இமாம்களின் காலத்திலோ நடைமுறையில் இருந்ததில்லை.

தமிழகத்தைச் சேர்ந்த சிலரது கண்டுபிடிப்பாகும் இது. ஆதம்-ஹவ்வா போல் வாழ்க! அய்யூப்- ரஹிமா போல் வாழ்க! என்ற கருத்தில் பல நபிமார்களின் இல்லறம் போல் வாழுமாறு பிரார்த்திக்கும் விதமாக இந்த துஆ அமைந்துள்ளது.

மேலும் வாசிக்க

முஸ்லிம் மாணவ, மாணவிகளுக்கு நிகழும் அன்றாட பிரச்சினைகள்

. (யாவற்றையும்)      படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.

. ‘அலக்”      என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.

. ஓதுவீராக:      உம் இறைவன் மாபெரும் கொடையாளி.

. அவனே எழுது      கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.

. மனிதனுக்கு      அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.

. எனினும்      நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான். (அல்குர்ஆன் 96:1 முதல் 6)

மேலும் வாசிக்க

நான் உனக்கு எதில் குறை வைத்தேன்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

 நான் உனக்கு எதில் குறை வைத்தேன்?

அன்பார்ந்த சகோதர, சகோதரரிகளே இந்த கேள்வி கேட்கப்டாத குடும்பங்கள் உள்ளதா?  உங்கள் அன்பிற்கினியவர்கள் உங்களை நோக்கி இந்த கேள்வியை கேட்டுவிட்டால் எப்படி இருக்கும் என்பதை ஒரு கணம் யோசித்துப்பாருங்கள்.

இந்த கேள்வியை கேட்டுவிட்டால்  ஆத்திரப்படாதவர்கள் எவரேனும் இருப்பார்களா? என்னைப் பார்த்து இக்கேள்வியை கேட்கிறாயே உனக்கு அவ்வளவு துணிச்சலா? என்று பதில் வரும் உடனே என் இஷ்டம் எனக்கு என்ன பிடிக்குதோ அதைத்தான் செய்வேன் என்று சாக்கு போக்கு கூறி பிரச்சினையிலிருந்து தப்பித்து இடத்தை காலி செய்துவிடுவார்கள்.

சரி இந்த கேள்வியை இவர்கள் கேட்டால் எப்படி இருக்கும்! சுயபரிசோதனை செய்துப் பார்ப்போமா?

மேலும் வாசிக்க

மாமியார் Vs மருமகள்

மாமியார் மருமகள் சண்டைகள் ஏற்பட்டு பெற்ற தாய் கட்டிக்கொண்ட மனைவியை பார்க்கக்கூடாது என்று கூறுகிறார்  அல்லது அருமை மனைவி தாயை பார்க்க வேண்டாம் என்றும் அடம்பிடிக்கிறாள் என்ன செய்வது?

மேலும் வாசிக்க

குடும்பத்தில் நிம்மதியை தேடி அலையும் என் சகோதர, சகோதரிகளே!

சகோதரர்களே! குடும்பம் அல்லாஹ்வுடைய மிகப்பெரும் அருட்கொடையாக உள்ளது ஆனால் நாம்தான் அதை மறந்து விடுகிறோம். நினைத்துப்பாருங்கள் குடும்பம் இல்லையெனில் நாம் அநாதைகள்தானே! நீங்கள் சொந்த நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ இருக்கலாம் எங்கிருந்தாலும் தொலைபேசி, கடிதம் வாயிலாக உங்களிடம் மிக நெருக்கமாக, ஆசை ஆசையாக பேசக்கூடிய நபர்கள் யார்? உங்கள் குடும்ப உறுப்பினர்கள்தானே! அப்படிப்பட்ட குடும்பத்தை நாம் எவ்வாறு பேணுவது? பெற்ற தாய் மற்றும் உடன் வாழும் மனைவி மக்கள் ஆகியோருக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுதான் என்ன? அலசிப்பார்ப்போம்!

மேலும் வாசிக்க

என் அருமை இளைஞர்களே!

அன்பிற்கினிய சகோதரர்களே! என் அருமை இளைஞர்களே! நீங்கள் நன்மையடையும் பொருட்டு சில அறிவுரைகளை அல்லாஹ் உங்களுக்கு போதித்துள்ளான்!  அவற்றில் சில உங்களுக்கு கூற ஆசைப்படுகிறேன்! சற்று கவனமாக படித்து, சிந்தித்துப் பாருங்கள்!

மேலும் வாசிக்க

திருமணம் தேவைதானா?

திருமணத்தின் முக்கியத்துவத்தை போதிக்கும் நபிமொழி

திருமணம் எனது வழிமுறை (சுன்னத்), எவர் எனது வழிமுறையை புறக்கணிக்கிறாரோ அவர்என்னைச் சேர்ந்தவர் அல்லர்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:அனஸ் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

மேலும் வாசிக்க

ஆதமின் சந்ததிகளே!

அழியும் நிலையில் மாண்பு மிகு மனிதனின் மனிதாபிமானம்

சகோதர, சகோதரிகளே மனிதர்களாகிய நாம் அல்லாஹ் படைத்த படைப்பினங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த படைப்பாக இருக்கிறோம். தன்னிச்சையாக முடிவு எடுக்கிறோம், தில் சில தவறுகளும் செய்கிறோம், தவறை உணர்கிறோம், செய்த தவறுக்கு இறைவனிடமும் சம்பந்தப்பட்ட மக்களிடமும் மன்னிப்பு கோருகிறோம், மீண்டும் தவறுகள் நேராத வண்ணம் நமக்கு நாமே ஒரு வேலியை போட்டுக் கொள்கிறோம். நாம் சிந்திக்கின்றோம், உணர்கிறோம், சிரிக்கிறோம், அழுகிறோம், பேசுகிறோம், ஆடுகிறோம், பாடுகிறோம், ஆனந்தமாகவும் சுதந்திரமாகவும் சுற்றித்திரிகிறோம். அல்லாஹ் படைத்த ஒவ்வொரு பொருளையும் அது அணுவாக இருந்த போதும் ஆராய்ச்சி செய்துபார்க்கிறோம் சிந்தித்துப்பாருங்கள் இந்த அறிவுத் திறமைகளை எல்லாம் யார் வழங்கியது அல்லாஹ் தானே இதோ!

மேலும் வாசிக்க

குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும்

நம் சமுதாயத்தின் அவலத்தை அப்படியே கட்டுரையாக வரைந்துள்ளேன் சகோதர, சகோதரிகள் கட்டாயம் படித்து தங்களிடம் உள்ள தவறுகளை திருத்திக்கொள்ளவேண்டும் என்று விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்!

 குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும்…

மேலும் வாசிக்க

நீங்கள் ஒரு நல்ல பெற்றோரா?

உலகத்தில் எல்லா பெற்றோர்களும் தம் குழந்தைகள் மீது பாசம், அன்பு, நேசம், அக்கறை கொண்டிருப்பார்கள். இது இயற்கையான ஒன்று, இந்த அன்பில், அக்கறையில் எந்த கலப்படமும், வேறுபாடும் இருக்காது. ஆனால் எல்லா பெற்றோர்களுக்கும் கருத்துக்கள், எண்ணங்கள், ஆசைகள், விருப்பங்கள், கனவுகள், பண்பாடுகள், யுக்திகள் இப்படி எல்லாமே வித்தியாசப்படும்.  மேலும் வாசிக்க

மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்!

திருமணம் ஆன புதிதில் மனைவியின் ஒவ்வொருபேச்சும் நடவடிக்கையும், அசைவும் கணவனுக்குக் கவர்ச்சியாகத் தோன்றும். ஒருகுறிப்பிட்டக் காலத்தில் சலிப்புத்தட்ட ஆரம்பிக்கும். தூரத்தில் இருப்பதைஇங்கிருந்து பார்த்தால் பச்சையாகக் காட்சியளிக்கும். அருகே சென்று பார்த்தால்ஏற்கனவே இருந்த இடம் பச்சையாகத் தோன்றும். பெரும்பாலான ஆண்களின் மனநிலைஇப்படித்தான் அமைந்திருக்கிறது.

ஒரு காரணமும் இன்றி மனைவியை வெறுப்பார்கள்.அவளது ஒவ்வொரு செயலிலும் குற்றம் கண்டு பிடிப்பார்கள். மேலும் வாசிக்க

பெண்கள் பேண வேண்டிய நாணம்

மனித வாழ்வில் ஒழுக்கம் உயிரை விட உயர்வாக மதிக்கத் தக்கதாகும்  ஒழுக்க நெறி இல்லையேல் மனிதனுக்கும் மிருகத்திற்குமிடையில் வேறுபாடு இல்லாமல் போய் விடும். மற்ற படைப்புகளிடமில்லாத சிறப்பம்சம் ஒன்று மனிதனிடம் உண்டென்றால் அது ஒழுக்க நெறியுடன் கூடிய வாழ்வேயாகும். மேலும் வாசிக்க