விருந்தோம்பலின் அவசியம்

விருந்தினரை உபசரிப்பதுஇஸ்லாத்தில்மிகவும்வலியுறுத்தப்பட்டுள்ளஒருவணக்கமாகும். விருந்தோம்பல்ஈமானின்ஒருஅங்கம்என்றுஇஸ்லாம்கூறுகிறது.

“யார்” அல்லாஹ்வையும், இறுதிநாளையும்நம்புகிறாரோ, அவர்தனதுவிருந்தினரைகண்ணியப்படுத்தட்டும்” என்றுநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

விருந்தினரை உபசரிக்காதவரிடம்இறைநம்பிக்கையும், மறுமைநம்பிக்கையும்இருக்கமுடியாதுஎன்பதிலிருந்துவிருந்தோம்பலின்அவசியத்தைஉணரலாம்.

யார்விருந்தழைப்பைஏற்கமறுக்கிறாரோ, அவர்அல்லாஹ்வுக்கும், அவனதுதூதருக்கும்மாறுசெய்துவிட்டார்” எனநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

விருந்தழைப்பைமறுப்பவர்கள்அல்லாஹ்வுக்கும், தூதருக்கும்கட்டுப்பட்டவர்களாகஇருக்கமுடியாதுஎன்பதிலிருந்துவிருந்துக்குபதிலளிப்பதும்கடமைஎன்பதைஉணரலாம்.

உள்ளூர்வாசியும்விருந்தாளியே!வெளியூரிலிருந்துநம்மைநாடிவருபவர்மட்டுமேவிருந்தாளிகள்என்றுபலரும்எண்ணியுள்ளனர்.இதுதவறாகும். உள்@ர்வாசிகளும்கூடவிருந்தைநாடிச்செல்லலாம். அவர்களையும்கூடஉபசரிக்கவேண்டும்.

ஒருநாள்நபி (ஸல்) அவர்கள்வெளியேபுறப்பட்டார்கள். அப்போதுஅபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும்வெளியேவந்தநேரத்தில்புறப்பட்டுக்கொண்டிருப்பதைக்கண்டார்கள். “இந்தநேரத்தில்ஏன்வெளியேபுறப்படுகிறீர்கள்?” என்றுஅவர்களிடம்நபி (ஸல்) அவர்கள்கேட்டார்கள். அவ்விருவரும் “பசி” என்றனர். “என்உயிரைகைவசப்படுத்தியுள்ளவன்மீதுஆணையாக! நீங்கள்எதற்காகப்புறப்பட்டுள்ளீர்களோஅதற்காகவேநானும்புறப்பட்டுள்ளேன்” என்றுநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். அவ்விருவரையும்நோக்கி “நடங்கள்” என்றார்கள். அவர்களிருவரும்நபியவர்களுடன்நடந்தனர். மூவரும்அன்சார்களைச்சேர்ந்தஒருவரின்இல்லத்தைஅடைந்தனர். அப்போதுஅவர், வீட்டில்இல்லை. அவரதுமனைவிஅவர்களைக்கண்டதும் “நல்வரவு” என்றுகூறினார். “அவர்எங்கே?” என்றுநபி (ஸல்) அவர்கள்கேட்டார்கள். “எங்களுக்காகசுவையானநீர்எடுத்துவரச்சென்றுள்ளார்” என்றுஅப்பெண்மணிகூறிக்கொண்டிருக்கும்போதேகணவர்வந்துசேர்ந்தார். நபி (ஸல்) அவர்களையும், அவர்களின்இருதோழர்களையும்கண்டு, “எல்லாப்புகழும்அல்லாஹ்வுக்கே!இன்றையதினம்சிறந்தவிருந்தினர்களைப்பெற்றவர், என்னைவிடயாரும்இல்லை” என்றுஅவர்கூறினார். வெளியேசென்றுசெங்காய், கனிந்தபேரீச்சம்பழம்கொண்டஒருகுலையைக்கொண்டுவந்தார். இதைச்சாப்பிடுங்கள்! என்றுகூறிவிட்டு (ஆட்டைஅறுக்க) கத்தியைஎடுத்தார். “பால்கறக்கும்ஆட்டைத்தவிர்த்துக்கொள்!” எனநபி (ஸல்) அவரிடம்கூறினார்கள். அவர்ஆட்டைஅறுத்தார்: அதையும்பழக்குலையையும்அவர்கள்உண்டார்கள்: பருகினார்கள். வயிறுநிரம்பிதாகம்தனிந்ததும், “அல்லாஹ்வின்மீதுஆணையாக! இந்தபாக்கியம்பற்றியும்மறுமையில்விசாரிக்கப்படுவீர்கள். பசியோடுவந்தீர்கள்: வயிறுநிரம்பிதிரும்பிச்செல்கிறீர்கள்” என்றுஅபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரிடம்கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்

விருந்தினரைகண்ணியப்படுத்தல்கணவர், வீட்டிற்குவிருந்தாளியைஅழைத்துவரும்போதுவந்தவிருந்தாளியைதங்களின்செயல்களின்மூலம்வெறுப்பூட்டிமனதைபுண்படுத்தும்பெண்களைப்பார்க்கிறோம். இறைவனையும், மறுமையையும்அஞ்சிவிருந்தளிப்பதனால்கிடைக்கும்நன்மையைமனதில்கொண்டுஇதுபோன்றஅநாகரீகமாகநடப்பதைவிட்டும்பெண்கள்தவிர்ந்துகொள்ளவேண்டும். நம்மைநாடிவரக்கூடியவர்களுக்குவிருந்தளித்துகண்ணியப்படுத்தவேண்டும். நம்மிடம்குறைந்தஉணவுஇருந்தாலும்அதைக்கொடுத்துவிருந்தினரைமகிழ்விக்கவேண்டும்.

நபி (ஸல்) அவர்களின்அறிவுரைகளைஅப்படியேபின்பற்றியநபித்தோழர்களும், தோழியர்களும்விருந்தோம்பல்விஷயத்தில்எப்படிநடந்துகொண்டார்கள்என்பதைப்பின்வரும்ஹதீஸ்உணர்த்துகிறது.

ஒருமுறைமனிதர்கடும்பசியுடன்நபி (ஸல்) அவர்களிடம்வந்துஉணவளிக்கும்படிகேட்டார். நபி (ஸல்) அவர்கள்தம்மனைவியரிடம்ஆளனுப்பி, “வீட்டில்உண்பதற்குஏதேனும்உண்டா?” எனக்கேட்டார்கள். “இன்றுஎதுவும்இல்லை!” என்றுபதில்வந்தது. நபியவர்கள்தோழர்களைநோக்கி, “அல்லாஹ்வின்இந்தஅடிமையைஅழைத்துச்சென்றுவிருந்தளிப்பவர், உங்களில்யாரேனும்உண்டா?” எனக்கேட்டார்கள். இதனைக்கேட்டதும்அபூதல்ஹா (ரலி) எழுந்து, “இறைத்தூதரே! இவரைஎனதுவீட்டுக்குஅழைத்துச்செல்கிறேன்” என்றார்கள். வீட்டிற்குச்சென்றுதமதுமனைவிஉம்முசுலைம் (ரலி) அவர்களிடம், “ஏதாவதுஉணவுஉள்ளதா?” எனக்கேட்டார். “பிள்ளைகளுக்கானஉணவைத்தவிரவேறுஉணவுஎதுவும்இல்லை! என்றுஉம்முசுலைம் (ரலி) கூறினார். பிறகுகுழந்தைகளைத்தூங்கவைத்துவிட்டுஇருந்தஉணவைவந்தவிருந்தாளிக்குவைத்துவிட்டனர். விருந்தாளிதன்னையும்உண்ணச்சொல்வார்என்பதைஅறிந்துவிளக்கைஅணைத்துவிட்டு, அபூதல்ஹா (ரலி) உண்பதுபோன்றுதனதுவாயைஅசைத்துக்கொண்டிருந்தார். விருந்தாளியைமகிழ்வித்தோம்என்றதிருப்தியுடன்கணவனும், மனைவியும்இரவைக்கழித்தார்கள். காலையில்அபூதல்ஹா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம்வந்தபோதுநபி (ஸல்) அவர்கள்நீங்கள்இருவரும்நேற்றுஇரவுவிருந்தாளியுடன்நடந்துகொண்டவிதத்தைகுறித்துஅல்லாஹ்ஆச்சரியப்பட்டான்என்றுகூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

அவர்கள்தங்களைவிடபிறருக்கேமுன்னுரிமைஅளிப்பார்கள். தமக்குதேவைஇருப்பினும்சரியே! (அல்குர்ஆன் 59:9) என்றவசனம்அவர்களுக்காகவேஇறங்கியது.

அனஸ் (ரலி) அவர்கள்நோய்வாய்ப்பட்டிருந்தபோதுஅவர்களைநோய்விசாரிக்க, சிலர்வந்தனர். “பணிப்பெண்ணே! நமதுதோழர்களுக்காகரொட்டித்துண்டையாவதுகொண்டுவா!” என்றுகூறிவிட்டு “நல்லபண்புகள்சுவனத்திற்கானஅமல்களில்உள்ளவையாகும்” என்றுநபி (ஸல்) அவர்கள்கூறநான்செவியுற்றுள்ளேன்என்றும்கூறினார். அறிவிப்பவர்: ஹுமைத்நூல்: தப்ரானி

நோய்வாய்ப்பட்டிருக்கும்போதுகூட, நபித்தோழர்கள்விருந்தினரைக்கவனிக்கத்தவறியதில்லைஎன்பதிலிருந்துவிருந்தோம்பலின்முக்கியத்துவத்தைஉணரமுடிகிறது.

பொதுவிருந்தினரைஉபசரித்தல் “ஒருவர்தனிநபரின்விருந்தினராகச்செல்லாமல்ஒருகூட்டத்தாரிடம்விருந்தாளியாகச்சென்றால், அவருக்குஏதும்கிடைக்கவில்லையானால், அவருக்குஉதவுவது, எல்லாமுஸ்லிம்களின்மீதும்கடமையாகும்” என்றுநபி (ஸல்) அவர்கள்கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) நூல்: அஹ்மத்

விருந்தளித்தல்பிரதிஉபகாரம்அன்றுவிருந்தளித்தல்என்பதுபிரதிஉபகாரமாகச்செய்யப்படும்ஒன்றல்ல. நமதுநற்பண்பைஎடுத்துக்காட்டுவதற்காகசெய்யப்படுவதாகும். எனவேவிருந்தாளியாகவந்தவர்நம்மிடம்எப்படிநடந்துகொண்டார்என்றுபார்க்கக்கூடாது.

“அல்லாஹ்வின்தூதரே! நான்ஒருமனிதரிடம்சென்றபோது, அவர்எனக்குவிருந்தளிக்கவில்லை. அதன்பின்னர், அவர்என்னிடம்வருகிறார். நான்அவருக்குவிருந்தளிக்கவேண்டுமா? அல்லதுஅவர்என்னிடம்நடந்துகொண்டதைப்போல்நடக்கட்டுமா?” என்றுகேட்டேன். அதற்குநபி (ஸல்) அவர்கள் “அவருக்குவிருந்தளிப்பீராக! என்றார்கள்.அறிவிப்பவர்: அபுல்அஹ்வால்தமதுதந்தைவழியாக, நூல்: திர்மிதீ

விருந்தோம்பலின்முறைவிருந்துபரிமாறும்போதுவலதுபுறமாகஅமர்ந்திருப்பவர்களிலிருந்துபரிமாறுதலைதுவக்கவேண்டும். இடதுபுறம்பரிமாறுவதாகஇருந்தால்வலதுபுறத்திலுள்ளவர்களிடம்அனுமதிபெறவேண்டும்.

ஒருமுறைகுட்டிபோட்டஆடுநபி (ஸல்) அவர்களுக்குஅன்பளிப்பாகவழங்கப்பட்டது. அதன்பாலில்அனஸ் (ரலி) வீட்டிலுள்ளகிணற்றுத்தண்ணீர்கலக்கப்பட்டுகுவளைநபி (ஸல்) அவர்களிடம்கொடுக்கப்பட்டது. அவர்கள்அந்தப்பாலைக்குடித்தார்கள். அவர்களின்வலதுபுறத்தில்கிராமவாசிகளும், இடதுபுறம்அபூபக்கர் (ரலி) அவர்களும்அமர்ந்திருந்தனர். அப்போதுஉமர் (ரலி)அவர்கள்அல்லாஹ்வின்தூதரே! (முதலில்) அபூபக்கருக்குவழங்குங்கள்! என்றார்கள். ஆனால்தன்வலதுபுறமிருந்தகிராமவாசிகளுக்கு (அந்தக்குவளையை) கொடுத்துவிட்டு “வலதுபுறம், வலதுபுறமாகவே (வழங்கவேண்டும்)” என்றுநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

ஒருமுறைநபி (ஸல்) அவர்களின்வலதுபுறம்மக்களில்சிறியவரும், இடதுபுறத்தில்பெரியவர்களுமாகஅமர்ந்திருந்தபோதுஒருகுவளைதரப்பட்டது. அதிலிருந்துநபி (ஸல்) சாப்பிட்டார்கள். பின்புசிறுவரே (இடதுபுறத்தில்அமர்ந்துள்ள) பெரியவர்களுக்கு (முதலில்) கொடுக்கஅனுமதிக்கிறாயா? எனக்கேட்டார்கள். அல்லாஹ்வின்தூதரே! உங்களிடமிருந்துஎஞ்சியுள்ளஉணவைபிறருக்குகொடுக்கநான்விரும்பவில்லைஎன்றுஅச்சிறுவர்கூறியதும்அவரிடமேஅதைக்கொடுத்தார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல்இப்னுஸஃத் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

வலதுபுறம்சிறுவர்கள்அமர்ந்திருந்தாலும், வலதுபுறத்துக்கேமுன்னுரிமைகொடுக்கவேண்டும். இடதுபுறம்பரிமாறுவதாகஇருந்தால்அவர்களிடமும்அனுமதிபெறவேண்டும்என்பதைஇந்தஹதீஸ்உணர்த்துகிறது. எனவேவலதுபுறமாகவேபரிமாறவேண்டும்.

விருந்தாளியுடன்சேர்ந்துஉண்ணுதல்விருந்தளிக்கும்போதுவீட்டுக்காரரோ, விருந்துக்குவந்தவர்களில்ஒருவரோசாப்பிட்டதும், எழுந்துவிடக்கூடாது. அனைவரும்சாப்பிட்டுமுடியும்வரையில்சாப்பிடுவதுபோல்அமர்ந்திருக்கவேண்டும்.

“உணவுத்தட்டுவைக்கப்பட்டால்அதுதூக்கப்படும்வரைஎவரும்எழக்கூடாது. தனக்குவயிறுநிரம்பிவிட்டாலும்கூட்டத்தினரின்வயிறுநிரம்பும்வரைதனதுகையைதட்டிலிருந்துஎடுக்கக்கூடாது. ஏனெனில்அவருடன்சாப்பிடுபவருக்குஉணவுதேவையிருக்கும்நிலையிலேவெட்கப்பட்டுதனதுகையைஅவர்எடுத்துவிடக்கூடும்” என்றுநபி (ஸல்) அவர்கள்கூறியுள்ளனர்.அறிவிப்பவர்: இப்னுஉமர் (ரலி) நூல்: இப்னுமாஜா

வாசல்வரைவந்துவழியனுப்புதல்விருந்தளித்துமுடித்ததும், வீட்டுக்காரர்விருந்தாளியைவாசல்வரைவந்துவழியனுப்பவேண்டும். இதுநபிவழிஎன்பதுடன்தேவையற்றசந்தேகங்களையும்இதனால்களையமுடியும். விருந்தளிப்பவர், விருந்தாளியைதனதுவாசல்வரைவந்துஅனுப்பிவைப்பதுநபிவழியாகும். அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா

மூன்றுதடவைஅழைத்துபதில்இல்லையானால்… விருந்துக்குசெல்பவரோ, வேறுஅலுவலைமுன்னிட்டுஇன்னொருவீட்டுக்குசெல்பவரோஸலாம்கூறவேண்டும். மூன்றுதடவைஸலாம்கூறியும்பதில்வராவிட்டால்திரும்பிவிடவேண்டும்.

ஈமான்கொண்டவர்களே! உங்கள்வீடுகளல்லாத (வேறு) வீடுகளில்அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம்அனுமதிபெற்றுஅவர்களுக்குஸலாம்சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள். (அவ்வாறுநடப்பதுவே) உங்களுக்குநன்மையாகும். நீங்கள்நற்போதனைபெறுவதற்கு (இதுஉங்களுக்குகூறப்படுகிறது)

அதில்நீங்கள்எவரையும்காணாவிட்டால்உங்களுக்குஅனுமதிகொடுக்கப்படும்வரையில்அதில்பிரவேசிக்காதீர்கள். திரும்பிப்போய்விடுங்கள்என்றுஉங்களுக்குசொல்லப்பட்டால்அவ்வாறேதிரும்பிவிடுங்கள். அதுவேஉங்களுக்குமிகவும்பரிசுத்தமானதாகும். அல்லாஹ்நீங்கள்செய்வதைநன்கறிபவன்.

(அல்குர்ஆன் 24:27, 28) நபி (ஸல்) அவர்கள்ஸஃத்பின்உபாதா (ரலி) அவர்களிடம்சென்று “அஸ்ஸலாமுஅலைக்கும்” என்றுகூறிஉள்ளேவரஅனுமதிகேட்;டார்கள். ஸஃத்அவர்கள் “வஅலைக்குமுஸ்ஸலாம்வரஹ்மத்துல்லாஹ்” என்றுநபி (ஸல்) அவர்களுக்குகேட்காதவாறு (சப்தமின்றி) பதில்கூறினார். இவ்வாறுமூன்றுதடவைநபி (ஸல்) அவர்கள்ஸலாம்கூறினார்கள். அவர்மூன்றுதடவையும்நபி (ஸல்) அவர்களுக்குகேட்காதவகையில்பதில்கூறினார்கள். உடனேநபி (ஸல்) அவர்கள்திரும்பினார்கள். ஸஃத்அவர்கள்அவர்களைத்தொடர்ந்துவந்துஅல்லாஹ்வின்தூதரே! நீங்கள்ஸலாம்கூறியது, எனக்குகேட்டது. உங்கள்ஸலாமையும்பரக்கத்தையும்அதிகம்பெறுவதற்காகஉங்களுக்குகேட்காதவகையில்பதில்கூறினேன்என்றார். பின்னார்அவர்கள்நுழைந்தனர். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: அஹ்மத்

நான் (எதிலும்) சாய்ந்துகொண்டுசாப்பிடமாட்டேன்என்றுநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்: வஹப்இப்னுஅப்துல்லாஹ் (ரலி) நூல்கள்: புகாரி, திர்மிதி, அபூதாவூத்

பிஸ்மில்லாஹ்கூறி…. சாப்பிடும்போதுபிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின்பெயரால்) என்றுகூறிவலதுகையால்உண்ணவேண்டும். தட்டின்முன்பகுதியிலிருந்துஉண்ணவேண்டும். இதைப்பின்வரும்ஹதீஸ்உணர்த்துகிறது.

நான்நபி (ஸல்) அவர்களிடம்சென்றேன். அவர்களிடம்உணவுஇருந்தது. அன்புமகனே! நெருங்கிவா! அல்லாஹ்வின்பெயரைக்கூறு! உன்வலதுகையால்சாப்பிடு! உனக்குமுன்னால்உள்ளபகுதியிலிருந்துசாப்பிடு! என்றுநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.அறிவிப்பவர்: உமர்இப்னுஅபூஸலமா (ரலி)நூல்கள்: புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ

உணவில்ஏதேனும்கீழேவிழுந்துவிட்டால்.. (சாப்பிடும்போது) உங்களிடமுள்ள (உணவு) ஒருகவளம்கீழேவிழுந்துவிட்டால்அதில்அசுத்தமானபொருள்ஒட்டியிருந்தால்அதைநீக்கிவிட்டுசாப்பிடவும். அதைஷைத்தானுக்குவிட்டுக்கொடுக்கவேண்டாம். தனதுவிரல்களைசப்பாமல்கைக்குட்டையால்கையைதுடைக்கவேண்டாம். ஏனெனில்எந்தஉணவில்பரக்கத்உள்ளதுஎன்றுஅவன்அறியமுடியாதுஎனநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள்தட்டைசுத்தமாக்கிக்கொள்ளும்படிஎங்களுக்குக்கட்டளையிட்டார்கள். உங்களின்எந்தஉணவில்பரக்கத்உள்ளதுஎன்பதைநீங்கள்அறியமாட்டீர்கள். (எனவே) சுத்தமாகவழித்துச்சாப்பிடுங்கள்) என்றுநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ

சாப்பிடும்போதுகீழேவிழும்பொருளைசுத்தம்செய்துஉண்ணவேண்டும்என்பதையும், தட்டிலோ, விரல்களிலோஒட்டியிருக்கும்உணவைவீணாக்காமல்தட்டைவழித்தும், விரலைசூப்பியும்சுத்தமாகச்சாப்பிடவேண்டும்என்பதையும்இந்தஹதீஸிலிருந்துஅறியமுடிகிறது.

சாப்பிடபின்… நபி (ஸல்) அவர்கள்முன்னாலிருந்தசாப்பாட்டுதட்டுஎடுக்கப்படுமானால்…. “அல்ஹம்துலில்லாஹிஹம்தன்கஸீரன்தய்யிபன்முபாரக்கன்ஃபீஹிஃகைரமுவத்தயின்வலாமுஸ்தக்னன்அன்ஹுரப்புனா” என்றுகூறுவார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி

(துஆவின்பொருள்: தூய்மையானஏராளமானபுகழ்அனைத்தும்அல்லாஹ்வுக்கேஉரியன. இறைவா! நீஉணவின்பால்தேவையுடையவன்அல்ல. உன்னையாரும்விட்டுவிடமுடியாது)

ஒருஅடியான்உணவைசாப்பிடும்போதுஅந்தஉணவுக்காகஅவனைப்புகழ்வதையும், நீரைப்பருகும்போதுஅந்தநீருக்காகஅவனைபுகழ்வதையும்அல்லாஹ்பொருந்திக்கொள்கிறான்என்பதும்நபிமொழி. அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ, நஸயீ

உணவைகுறைகூறக்கூடாதுவிருந்துக்குசெல்லும்போதுகுறைகள்இருந்தால்அதைசகித்துக்கொள்ளவேண்டும். அதைவெளிப்படுத்தும்போதுவிருந்தளித்தவர்மனதுகஷ்டப்படலாம்.

நபி (ஸல்) அவர்கள்எந்தஉணவையும்ஒருபோதும்குறைகாணமாட்டார்கள். அது (உணவு) விருப்பமானதாகஇருந்தால்சாப்பிடுவார்கள். விருப்பமில்லையானால் (சாப்பிடாமல்) விட்டுவிடுவார்கள்.அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ

பிடிக்காதஉணவுவைக்கப்படும்நேரத்தில்அதைஉண்ணாமல்ஒதுக்குவதுதவறல்ல.நபி (ஸல்) அவர்கள்முன்னேஉடும்பு (சமைத்து) வைக்கப்பட்டபோதுஅதைஅவர்கள்சாப்பிடவிலலை. இதைக்கண்டகாலித்இப்னுவலீத் (ரலி) இதுஹராமா? என்றுகேட்டார். அதற்குநபியவர்கள் “இல்லை” (இது) என்குடும்பத்தில்நான்காணாதஉணவாகும். அதனால்என்மனம்விரும்பவில்லைஎன்றுகூறியவுடன்காலித்இப்னுவலீத் (ரலி) அவர்கள்நபி (ஸல்) அவர்கள்பார்த்துக்கொண்டிருக்கதன்னருகேஅதைஇழுத்துக்கொண்டுஉண்ணஆரம்பித்தார்கள். அறிவிப்பவர்: காலித்இப்னுவலீத் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், முஅத்தா

நின்றுகொண்டுநீர்அருந்தக்கூடாதுநபி (ஸல்) அவர்கள்நின்றுகொண்டுகுடிப்பதைதடைசெய்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), அபூஸயீத் (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத்

தண்ணீரில்மூச்சுவிடவோ, ஊதவோகூடாதுகுடிக்கும்பாத்திரத்தில்மூச்சுவிடுவதையும்ஊதுவதையும்நபி (ஸல்) அவர்கள்தடைசெய்தார்கள். அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி) நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா

இடதுகையால்குடிக்கக்கூடாதுஉங்களில்எவரும்இடதுகையால்குடிக்கவோ, சாப்பிடவோவேண்டாம். ஏனெனில்சைத்தான்தான்இடதுகையால்குடிக்கிறான். சாப்பிடுகிறான்என்றுநபி (ஸல்) அவர்கள்கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: இப்னுஉமர் (ரலி) நூல்கள்: முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ

முஸ்லிமல்லாதவர்களின்பாத்திரங்கள்முஸ்லிமல்லாதவர்களின்வீட்டிற்குவிருந்திற்குசெல்லும்போதுஅவர்களின்பாத்திரங்களில்உண்ணலாமா? என்பதைஅறிந்துகொள்ளவேண்டும். நபி (ஸல்) அவர்களோடுநாங்கள்போரிலிருந்தசமயம்இணைவைப்போரின்பாத்திரங்கள்கிடைத்தன. அதைத்தான் (உண்பதற்கும், பருகுவதற்கும்) நாங்கள்உபயோகித்தோம். அதுவிஷயமாகநபி (ஸல்) அவர்களால்நாங்கள்குறைகூறப்படவில்லை. அறிவிப்பவர்: ஜாபிர்இப்னுஅப்துல்லாஹ் (ரலி) நூல்: அபூதாவூத்

முஸ்லிமல்லாதவர்களின்பாத்திரங்களில்சாப்பிடுவதும், அதில்சமைப்பதும்நபி (ஸல்) அவர்களால்தடுக்கப்படவில்லைஎன்பதைமேற்கண்டஹதீஸ்தெளிவுபடுத்துகிறது.

என்றாலும்தூய்மையானஉணவுசமைக்கப்பட்டபாத்திரங்களையேசாதாரணமாகபயன்படுத்தலாம். பன்றிஇறைச்சிபோன்றவைசமைக்கப்பயன்படும்பாத்திரங்கள், மதுஅருந்தப்பயன்படும்குவளைகள்ஆகியபாத்திரங்களில்உணவுதரப்படுமானால்அதைநன்றாகக்கழுவியபின்உண்ணலாம்: பருகலாம். இதைப்பின்வரும்ஹதீஸிலிருந்துவிளங்கலாம்.

அபூஸலபா (ரலி) அவர்கள்நபி (ஸல்) அவர்களிடம்நாங்கள்வேதமுடையோரின்அருகில்வசிக்கிறோம். அவர்கள்தங்களின்சமையல்பாத்திரங்களில்பன்றிஇறைச்சியைசமைக்கிறார்கள். அவர்களின்பாத்திரங்களில்மதுஅருந்துகிறார்கள். (அந்தப்பாத்திரங்களைநாங்கள்பயன்படுத்தலாமா?) என்றுகேட்டார். அவர்களின்பாத்திரங்கள்அல்லாத (வேறு) பாத்திரங்கள்கிடைத்தால்அதில்உண்ணுங்கள். குடியுங்கள். அவர்களிடம்மட்டுமேபெற்றுக்கொண்டால்தண்ணீரால்கழுவிவிட்டுபின்புஉண்ணுங்கள், பருகுங்கள்என்றுநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஷலபா (ரலி) நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ

அழையாதவிருந்துநபி (ஸல்) அவர்களையும்மற்றும்நால்வரையும்ஒருமனிதர்விருந்துக்குஅழைத்தார். அவர்களுடன்இன்னொருமனிதரும்பின்தொடர்ந்துவந்தார். வீட்டுவாசலைநபி (ஸல்) அடைந்ததும்விருந்துக்குஅழைத்தவரிடம், “இவர்எங்களைத்தொடர்ந்துவந்துவிட்டார். நீர்விரும்பினால்இவருக்குஅனுமதியளிக்கலாம். நீர்வரும்பாவிட்டால்இவர்திரும்பிச்சென்றுவிடுவார்” என்றுகூறினார்கள். அதற்குஅவர், “அல்லாஹ்வின்தூதரே! நான்அவருக்குஅனுமதியளிக்கிறேன்” என்றுகூறினார்கள். அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

அகீகாவிருந்துகுழந்தைபிறந்தமகிழ்ச்சியைப்பிறருடன்பகிர்ந்துகொள்வதற்காககுழந்தைபிறந்தஏழாம்நாளில்அகீகாஎனும்விருந்தளிக்கமார்க்கத்தில்ஆதாரமுள்ளது. ஆண்குழந்தைக்காகஇரண்டுஆடுகள், பெண்குழந்தைக்காகஒருஆடுஅறுத்துவிருந்தளிக்கலாம். ஒவ்வொருஆண்குழந்தையும், அகீகாவுக்குபொறுப்பாக்கப்பட்டுள்ளது. அதன்சார்பில்ஏழாம்நாளில்அறுத்துப்பலியிடவும்என்றுநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்: ஸமுரா (ரலி) நூல்: அஹ்மத்

ஆண்குழந்தைக்குஇரண்டுஆடுகள், பெண்குழந்தைக்குஒருஆடு (அகீகாகொடுக்கவேண்டும்) என்றுநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: அஹ்மத், இப்னுஹிப்பான்

இந்தஹதீஸ்மூலம்ஆண்குழந்தைக்குஇரண்டும், பெண்குழந்தைக்குஒன்றும்கொடுக்கவேண்டும்என்பதைஅறியலாம். ஆனால், ஆண்குழந்தைக்குஒன்றுமட்டும்கொடுக்கலாம்என்பதைபின்வரும்ஹதீஸ்அறிவிக்கிறது.

எங்களுக்குஅறியாமைக்காலத்தில்ஆண்குழந்தைபிறந்தால், ஆட்டைஅறுத்துகுழந்தையின்தலைமுடியைநீக்கிஆட்டின்இரத்தத்தைதலையில்தடவுவோம். இஸ்லாத்தைஏற்றபிறகுஒருஆட்டைஅறுப்போம். குழந்தையின்தலைமயிரைநீக்கிதலையில்குங்குமப்பூவைபூசுவோம். அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்கள்: அஹ்மத், நஸயீ

எனவேஆண்குழந்தைக்குஒன்றும், பெண்குழந்தைக்குஒன்றும்கொடுக்கலாம்என்பதைஅறியலாம்.ஆனால்ஆண்குழந்தைக்குஇரண்டுஆடுகள்கொடுப்பதேசிறந்ததாகும்.

அகீகாசம்பந்தமாகஇந்தஹதீஸ்களேபோதுமானதாகவுள்ளன. அகீகாசம்பந்தமாகநாம்அறிந்துவைத்துள்ளதையும்நபி (ஸல்) காலத்துநடைமுறையையும்ஒப்புநோக்கநம்மவர்கள்கடமைப்பட்டுள்ளனர்.

சிலர்தாங்கள்வறுமையில்இருந்தாலும், அகீகாகொடுக்கவேண்டும்எனநினைத்துகடனையாவதுவாங்கிசெய்யவேண்டும்என்றுநினைக்கிறார்கள். மேற்கூறியஹதீஸ்களும், இதுஅவசியம்கொடுக்கவேண்டும்என்பதுபோன்றேஅறிவிக்கிறது. ஆனால்பின்வரும்ஹதீஸ்அகீகாகட்டாயமானதல்ல, விரும்பினால்செய்யலாம்என்பதைஅறிவிக்கிறது.

தன்குழந்தைசார்பில்ஒருவர் (அகீகாகொடுக்க) அறுத்துப்பலியிடவிரும்பினால்ஆண்குழந்தைக்குஇரண்டும்பெண்குழந்தைக்குஒன்றும்கொடுக்கட்டும்என்றுநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்: அம்ருஇப்னுஷுஐபு (ரலி) நூல்கள்: அஹ்மத், நஸயீ

இந்தஹதீஸில்விரும்பினால்என்றவார்த்தையேஅகீகாகட்டாயமானதல்லஎன்பதைஉணர்த்துகிறது. இறைவனும்திருமறையில்அல்லாஹ்எந்தஓர்ஆத்மாவிற்கும்அதற்குவழங்காதவற்றில்சிரமத்தைஏற்படுத்தவில்லை (65:7) என்றுகூறுகிறான். எனவேநாம்நம்மையேதுயரத்தில்ஆக்கிக்கொள்ளாமல்வசதியிருந்தால்அகீகாகொடுக்கலாம்.

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.