தொழுகையை விட்டவன்

புகழனைத்தும்வல்லஅல்லாஹ்வுக்கே! அவனைப்பயந்தவர்களுக்கேஇறுதிமுடிவுநல்லதாகஅமையட்டுமாக, ஸலவாத்தும்ஸலாமும்மனிதருள்மாணிக்கமானமுஹம்மதுநபி (ஸல்)

தொழுகையைவிட்டஎன்சோதரனே!

தொழுகையைஉரியநேரத்தில்நிறைவேற்றுவதில்அலட்சியமாகஇருக்கும்என்நன்பனே! நீஉன்மனதில்என்னதான்நினைத்துக்கொண்டிருக்கின்றாய்.. உன்னைப்படைத்துஉணவளித்துஇரட்சித்துக்கொண்டிருக்கும்உன்றப்புக்குஸுஜூதுசெய்யும்அவசியம்கூடஇல்லாதளவுக்கு – அவனதுஅருளேதேவையில்லாதஅளவுக்குநீஉன்விடயத்தில்தன்னிறைவுகண்டுவிட்டாயோ! உனக்குஏற்படும்இன்னல்களில்துன்பங்களில்அவனதுஉதவியேதேவைப்படாதளவுக்குநீஅவ்வளவுஆற்றல்பெற்றுவிட்டாயோ!.

அல்லதுஉன்னைப்பிடித்திருக்கின்றகர்வமும்ஆணவமும்படைத்தவனுக்குசிரம்சாய்க்கத்தடையாகஇருக்கின்றதோ! நீபெற்றபதவியும்சொத்துசெல்வங்களும்படைத்தவனைநினைத்துப்பார்க்கஅவகாசம்தராதிருக்கின்றனவோ!

அல்லதுஉன்னிடம்இருக்கின்றஷைத்தான்உன்னைஆக்கிரமித்துஇறைவனைமறக்கச்செய்துவிட்டானோ! உனதுமனச்சாட்சியைசாகடித்துவிட்டுஉன்உள்ளத்தில்குடியேறிஉன்னைவழிகெடுத்துநரகில்தள்ளத்திட்டமிட்டிருக்கின்றானோ!

நன்றாகத்தெரிந்துகொள்சோதரனே! நீஇவ்வுலகில்எவ்வளவுதான்ஆடம்பரமாகவாழ்ந்தாலும் – எவர்உதவியும்உனக்குத்தேவையில்லாமல்இருந்தாலும்என்றோஒருநாள்நீஇந்தஉலகைவிட்டுப்பிரிந்துசெல்வதுமட்டும்உறுதி. அதுஉனக்குத்தெரியாதா?! அவ்வேளைநீசேகரித்தசெல்வத்தில்எதைஎடுத்துக்கொண்டுசெல்லஇயலும்!. நீபிறக்கும்போதுஇடுப்பில்ஒருமுழக்கயிறுகூடஇல்லாமல்ப்பிறந்தாயே! நீபோகும்போதுஅதையேனும்உன்னால்எடுத்துக்கொண்டுசெல்லஇயலுமா!? முடியவேமுடியாது. அப்படியானால்இவற்றையெல்லாம்அறிந்தபின்பும்எப்படிஉன்னால்படைத்தஇறைவனைமறந்தவாழமுடிகின்றது.

இவ்வுலகில்அவனைமறந்துவாழும்நீநாளைமரணித்தபின்னர்அவனதுசன்னிதானத்தில்எழுப்பப்படுவாயே! அவ்வேளைஎந்தமுகத்தோடுஅவனைச்சந்திப்பாய்?, உன்னைப்படைத்துஉணவளித்துக்காத்தஎனக்குநீசெய்தகைமாறுஇதுதானா? என்றுஅவன்கேட்டால்நீஎன்னபதில்சொல்வாய்?. நீஎன்னைப்படைக்கவில்லையென்றுசொல்வாயா?, நீஎனக்குஉணவளிக்கவில்லையென்றுசொல்வாயா?, நீஎன்னைக்காக்கவில்லையென்றுசொல்வாயா?.

நீஅவனைச்சந்திக்கும்நாள்- அதுதான்நீமரணிக்கும்நாள்எப்போதென்றுநீஅறிவாயா?. இல்லையே! அதுநாளையாகவும்இருக்கலாம். ஏன்? இன்றாகக்கூடஇருக்கலாம். அந்தநாள்வந்துவிட்டால்அதிலிருந்துதப்பித்துக்கொள்ளஉன்னால்முடியுமா?. இல்லை, கொஞ்சம்தாமதப்படுத்தவாவதுமுடியுமா? முடியவேமுடியாது. அப்படியானால்நீபிறந்த, வாழ்ந்தஇந்தஉலகைவிட்டுச்செல்லும்போதுஉனக்குவழித்துணையாகவருவதுஎது? துன்புறுத்தும்வேதனையிலிருந்துஉன்னைக்காப்பாற்றுவதுஎது? உனதுபணமா? பட்டமா? பதவியா? சொத்துசெல்வங்களா? எதுவுமேயில்லை. ஓரேயொன்றைத்தவிரஅதுதான்நீசெய்தநல்லமல்கள். நீபுரிந்ததொழுகைநோன்புஇன்னபிறவணக்கங்கள்.. அதைத்தான்நீஉலகத்தில்சேமிக்கவில்லையே! நீஉண்டாய், உழைத்தாய்உறங்கினாய், உலகத்தைஅனுபவித்தாய். உன்னைப்படைத்தவனைநினைக்கவில்லையே!. அவனுக்காகஉன்சிரம்பணியவில்லையே, அவன்பள்ளிநோக்கிஉன்கால்கள்செல்லவில்லையே!. அவனைப்பயந்துஉன்விழிகள்அழவில்லையே! அவன்பாதையில்உன்பணத்தைசெலவுசெய்யவில்லையே! நீஉனக்காகவேஉலகில்அழாதபோதுஉனக்காகப்பிறர்அழுவார்கள்என்றுநினைக்கின்றாயா?. உனக்கெனநீஇறைவனிடம்பிரார்த்திக்காதபோதுபிறர்உனக்காகப்பிரார்த்திப்பார்கள்என்றுஎண்ணுகின்றாயா?. அதுஒருபோதும்நடக்காது.. நடக்கவும்முடியாது…

போதும்நண்பனே! போதும். விட்டுவிடுஉன்பாவங்களை. இன்பம்துன்பத்தில்முடிகின்றது. யவ்வனம்விருத்தாப்பியத்தில்முடிகின்றது. அன்புபிரிவில்முடிகின்றது. வாழ்வுமரணத்தில்முடிகின்றது. மரணத்தின்பின்உன்நிலைஎன்ன? என்பதற்குநீதான்விடைகாணவேண்டும்.

தொழுகையைமறந்தஎன்தோழனே! தொழுகைதான்ஒருமனிதன்முஸ்லிம்என்பதற்குரியஎளியஅடையாளமென்பதுஉனக்குத்தெரியாதா?. அதுஒருவனிடம்இல்லாவிட்டால்தீனேஅவனிடம்இல்லையென்பதையும்நீஅறியாயோ! நபியவர்கள்கூறினார்கள்…

‘இஸ்லாத்தின்கயிறுகள்இறுதிகாலத்தில்ஒவ்வொன்றாகஅறுந்திடஆரம்பிக்கும். ஒவ்வொருகயிறும்அறும்போதுமக்கள்அடுத்துள்ளகயிற்றைப்பற்றிப்பிடித்துக்கொண்டிருப்பார்கள். அதன்இறுதிக்கயிறுதான்தொழுகையாகும். (அதுவும்அறுந்துவிட்டால்அவனிடத்தில்இஸ்லாமேஇல்லாமலாகிவிடும்,) என்றார்கள். (இப்னுஹிப்பான்)

தொழுகையைமறந்தவனே! தொழாதிருத்தல்குப்ரும்வழிகேடுமாகும்எனஉனக்குத்தெரியாதா? நபியவர்கள்’ எங்களுக்கும்காபிர்களுக்கும்மத்தியிலுள்ளவேறுபாடேதொழுகையைநிறைவேற்றுவதுதான். எவன்அதைவிட்டுவிடுகின்றானோஅவன்காபிராகிவிட்டான்’ என்றுகூறியிருப்பதைக்கொஞ்சம்சிந்தித்துப்பார். உன்னைஎல்லோரும்முஸ்லிம்என்கின்றார்கள்தானே! ஆனால்உண்மையில்அல்லாஹ்விடத்தில்நீமுஸ்லிம்தானா?. தொழாதவன்காபிர்எனநபியவர்கள்கூறுகின்றார்களே! அப்படியானால்நீயும்???

‘நபித்தோழர்கள்தொழுகையைத்தவிரவேறெந்தஇபாதத்தையும்விடுவதைகுப்ர்எனக்கணிக்கமாட்டார்கள்.’ (அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின்ஷகீக்.)

இமாம்தஹபிஅவர்கள்கூறுகின்றார்கள் … ‘தொழுகையைஅதன்உரியநேரத்தைவிட்டும்பிற்படுத்துபவன்பெரும்பாவம்செய்தவனாவான். யார்தொழுகையைவிட்டநிலையில்இறக்கின்றானோஅவன்துரதிஷ்ட்டவாதியும்பெரும்பாவியுமாவான்.’ என்கின்றார்கள்.

என்தோழனே! தொழுகையில்அலட்சியமாயிருப்பதும்நேரம்கிடைக்கும்போதுதொழுவதும்முனாபிக்- நயவஞ்சகர்களின்செயல்என்பதைநீஅறிவாயா? அல்லாஹ்சொல்கின்றான்…

إِنَّ الْمُنَافِقِينَ يُخَادِعُونَ اللّهَ وَهُوَ خَادِعُهُمْ وَإِذَا قَامُواْ إِلَى الصَّلاَةِ قَامُواْ كُسَالَى يُرَآؤُونَ النَّاسَ وَلاَ يَذْكُرُونَ اللّهَ إِلاَّ قَلِيلاً

நிச்சயமாகநயவஞ்சகர்கள்அல்லாஹ்வுக்குசதிசெய்யஎத்தனிக்கின்றனர் . ஆனால்அவனோஅவர்களுக்கெல்லாம்பெரியசதிகாரனாயிருக்கின்றான். அவர்கள்தொழுகைக்குச்செல்லும்போதுசோம்பேறிகளாகச்செல்கின்றனர். அல்லாஹ்வைமிகச்செற்பமாகவேயன்றிஅவர்கள்நினைவுகூர்வதில்லை. (நிஸாஃ142ம்வசனம்)

நயவஞ்சகர்களுக்குஇஷாத்தொழுகையையும்ஸுப்ஹுத்தொழுகையையும்விடமிகவும்சிரமமானதொழுகைவேறுஏதுமில்லை. அவ்விருதொழுகையிலுமுள்ளநன்மைகளைஅவர்கள்அறிந்துவிட்டால்(நடக்கமுடியாதவர்கள்கூட) தவழ்ந்துநாக்கரைத்தவாறுஅத்தொழுகைகளில்கலந்துகொள்வார்கள்எனநபியவர்கள்சொல்லியிருப்பதுஉன்செவிகளில்விழவில்லையா?

பார்நண்பா! பார்! அக்காலத்தில்நயவஞ்சகர்கள்கூடபள்ளிக்குவராதிருந்ததில்லை. அவர்களோதமதுதொழுகையைப்பிறருக்குக்காட்டவேண்டுமென்பதற்காகப்பள்ளிக்குவந்தார்கள், ஆனால்நீயோநிரந்தரமாகப்பள்ளிவாயலுக்கேமுழுக்குப்போட்டுவிட்டாயே!

கொஞ்சம்சிந்தித்துப்பார்நண்பா! உனக்குப்பகுத்தறிவுண்டல்லவா?. அதனாலேயேஉனக்குமனிதன்எனப்பெயர்வந்தது. ஆனால்பார்! உன்னைவிடக்கேவலமானஐயறிவுள்ளமிருகங்கள்பறவைகள்கூடஅல்லாஹ்வைவணங்கிக்கொண்டிருக்கின்றனவே! அவனைமறந்துநொடிப்பொழுதுகூடஅவைஇருந்ததில்லையே!

அல்லாஹ்கூறுகின்றான் ..
‘நிச்சயமாகவானங்கள்பூமியிலுள்ளஅனைத்துமே.. சூரியன், சந்திரன், நட்சத்திரம், மலை, மரம், உயிரினங்கள், இன்னும்அனேகமனிதர்களும்அல்லாஹ்வுக்குச்சிரம்பணிந்து (வணங்கிக்) கொண்டிருக்கின்றனஎன்பதைநீபார்க்கவில்லையா? (இவ்வாறுசெய்யாத) அதிகம்பேருக்குஅவனதுவேதனையும்நிச்சயமாகிவிட்டது, (அல்ஹஜ் : 18)

ஆனால்பகுத்தறிவுள்ளஉன்னால்உன்னைப்படைத்தகடவுளைமறந்துஎங்ஙனம்இருக்கமுடிகின்றது.?, ஐயறிவுள்ளமிருகங்களுக்கேஇப்படிநன்றியுணர்வுஇருக்கின்றதே! உனக்குஅந்தநன்றிஎங்கே?. உன்வீட்டுஎச்சில்பாத்திரத்தைஉண்ணும்நாய்கூடஉனக்குநன்றியுடன்வாலாட்டுகின்றதே! நீயோஉன்னைப்படைத்தவனானஅல்லாஹ்வின்இடத்தில்இருந்துகொண்டு, அவனதுஉணவைஉண்டுகொண்டுஅவனைமறந்துவாழ்கின்றாயே! அவனுக்குமாறுசெய்கின்றாயே! உனக்குமனச்சாட்சியேஇல்லையா? உன்உள்ளம்மரத்துப்போய்விட்டதா?.

மனிதா! ஐயறிவுள்ளமிருகங்களும்ஏனையஜடங்களும்உன்னைவிடஅல்லாஹ்விடம்மதிப்புப்பெறுவதும்அவற்றைவிடக்கேவலங்கெட்டவனாகநீஆகுவதும்பற்றிஉனக்குவெட்கமில்லையா? உனதுதன்மானம்அதைஅனுமதிக்கின்றதா? என்னருமைச்சோதரனே! நிச்சயம்மரணம்வரும்நீஎன்றோஒருநாள்இறந்துவிடுவாய். தொழுகையைப்பாழ்படுத்தியநிலையிலேயேநீஇறக்கநேரிட்டால்உன்னைவிடநஷ்டத்துக்கும்கைசேதத்துக்குமுரியவன்வேறுயார்?. கப்ரிலேஉனக்குஎப்படிவரவேற்பிருக்கும்எனநீஎப்போதாவதுசிந்தித்ததுண்டா? மறுமையில்எழுப்பப்பட்டதும்உன்கதிஎன்னவென்றுகொஞ்சம்சிந்தித்துப்பார்த்தாயா?நபியவர்கள்கூறியதைக்கொஞ்சம்கேள்!!

‘ஜும்ஆத்தொழுகைக்குச்செல்லாமலிருப்போர்அதைவிட்டும்அவசரமாகவிலகிக்கொள்ளட்டும்! அன்றேல்அவர்களுடையஇதயங்களைஅல்லாஹ்முத்திரையிட்டுவிடட்டும். பின்னர்அவர்கள்பராமுகமானபாவிகளாகிவிடட்டும், (ஆதாரம்முஸ்லிம்)

தொழுகையைப்பாழ்படுத்தியஎன்சினேகிதா! இதேநிலையில்நீஇவ்வுலகைவிட்டுப்பிரிந்துசெல்லும்நிலைநேர்ந்தால்நீஎந்தக்கூட்டத்தில்மறுமையில்எழுப்பப்படுவாய்என்பதைஅறியாயோ?. கேள்நண்பா! நபியவர்கள்சொல்லியிருப்பதைக்கேள்.

‘யார்ஐவேளைத்தொழுகையினைமுறைப்படிநிறைவேற்றிவருகின்றாரோ, அவருக்குஅத்தொழுகைமறுமையில்பேரொளியாகவும், வழிகாட்டியாகவும், மாபெரும்வெற்றியாகவும்ஆகிடும். எவர்அதனைச்சரிவரநிறைவேற்றிவரவில்லையோஅவர்களுக்அதுஒளியாகவோ, வெற்றியாகவோ, வழிகாட்டியாகவோஆகிவிடாது. அவன்மறுமையில்பிர்அவ்ன், ஹாமான், உபய்யிப்னுகலப்போன்றகொடியோர்களுடன்இருப்பான்.’ (ஆதாரம்முஸ்லிம்)

அல்குர்ஆன்சொல்வதைக்கேள்!…

وَمَنْ أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى ، قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنتُ بَصِيرًا، قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنسَى ، وَكَذَلِكَ نَجْزِي مَنْ أَسْرَفَ وَلَمْ يُؤْمِن بِآيَاتِ رَبِّهِ وَلَعَذَابُ الْآخِرَةِ أَشَدُّ وَأَبْقَى

‘யார்என்னைநினைவுகூர்வதைவிட்டும்புறக்கணித்திருக்கின்றனரோஅவருக்கு(உலகில்) நெருக்கடிமிக்கவாழ்க்கையேஅமையும். மறுமையில்அவனைநாம்குறுடனாகஎழுப்புவோம் . அப்போதவன்என்றப்பே! நான்உலகில்கண்பார்வையுள்ளவனாகத்தானேஇருந்தேன்? என்னைஏன்குறுடனாகஎழுப்பியிருக்கின்றாய்? எனவினவுவான்.அதற்குஅல்லாஹ்ஆம்அப்படித்தான். ஏனெனில் (உலகில்) எனதுஅத்தாட்சிகள்உன்னிடம்வந்தபோதுஅவற்றைமறந்து (குறுடன்போல்) வாழ்ந்தாய். அதனால்இன்றையதினம்நீயும் (என்அருளைவிட்டும்) மறக்கப்பட்டுவிட்டாய். இவ்வாறேநாம்உலகில்படைத்தவனின்அத்தாட்சிகளைநம்பாது (காலத்தை) விரயம்செய்தவனுக்குக்கூலிவழங்கவிருக்கின்றோம். இன்னும்மறுமையில்அவனுக்குள்ளவேதனைமிகக்கடுமையானதும், என்றென்றும்நிரந்தரமானதுமாகும். (தாஹா : 124) ஆகவேநண்பா! நீநல்லதொருமுடிவெடுக்கவேண்டும். நீபோகும்பாதையைமாற்றவேண்டும். உன்வாழ்நாளில்பெரும்பகுதியைவீணாக்கிவிட்டாய், மிகுதியுள்ளவற்றையாவதுநீஉபயோகப்படுத்தக்கூடாதா? காலம்பொன்னானதுஅதைஇதுவரைக்கும்மண்ணாக்கிவிட்டாய்!. இதுவரைதூங்கியதுபோதும். இனியாவதுநீவிழித்துக்கொண்டால்அதுஅல்லாஹ்நீதிருந்துவதற்காகஉனக்களித்தஇறுதிச்சந்தர்ப்பம். அரியவாய்ப்பு, அதையும்வீணாக்கிவிடாதே!

போதும்நண்பா! போதும்!. இத்தோடுநிறுத்திக்கொள். நான்என்னைப்படைத்தவனுக்குவிசுவாசமாய்நடப்பேன்என்றுமனதில்உறுதிகொள். பாவச்சுமைகளைஅவன்முன்னிலையில்இறக்கிவை. ஆம்தவ்பாச்செய். அவனிடம்மன்றாடிஉனதுபாவங்களுக்காகமன்னிப்கோரிடு. அழு, அழுநன்றாகஅழுஉன்இதயச்சுமைகுறையும்வரைக்கும்அழுதிடு, இனிமேல்பாவஞ்செய்வதில்லை, தொழாதிருப்பதில்லை, ஐவேளைஜமாஅத்தொழுகையைத்தவறவசிடுவதில்லைஎனஉன்னுடன்நீயேஉறுதிமொழிஎடுத்துக்கொள்.

(அல்லாஹ்வை) நம்பியோருக்குஅவர்களின்இதயங்கள்அவனைஅஞ்சிப்பயந்துநினைவுகூர்ந்திடஇன்னும்நேரம்வரவில்லையா?

தமக்குத்தாமேஅநியாயம்செய்துகொண்டஎனதுஅடியார்களே! .. நீங்கள்அல்லாஹ்வின்அருளை (மன்னிப்பை) விட்டும்நிராசையாகிவிடவேண்டாம். நிச்சயமாகஅல்லாஹ் (உங்கள்) அனைத்துப்பாவங்களையும்மன்னிப்பான். நிச்சயமாகஅவன்மிக்கமன்னிப்போனும்கிருபையுள்ளவனுமாவான். (ஸூராஅல்ஹதீத்53)

ஒருமுஸ்லிம்தொழுகையைவிட்டுவிட்டால்அவனதுவிடயத்தில்என்னென்னஇஸ்லாமியச்சட்டங்கள்அமுல்ப்படுத்தப்படும்என்பதைநீஅறிவாயா?. இதோகேள்!.

  • தொழுகையைவிட்டவன்காபிராகஆகிவிடுகின்றான்.
  • அவன்மரணித்தால்அவனைத்தொழவைக்கக்கூடாது
  • அவனுக்காகஎவரும்துஆக்கேட்கக்கூடாது.
  • அவனைக்குளிப்பாட்டக்கூடாது. முஸ்லிம்களின்மையவாடியில்அடக்கம்செய்யவும்கூடாது.
  • அவனுடையமகளுக்குவலியாகஇருந்துதிருமணம்முடிந்துவைக்கவும்கூடாது.
  • அவன்இறந்தால்அவனதுசொத்தில்உறவினருக்கோ, அவனதுஉறவினர்இறந்தால்அதில்அவனுக்கோஎவ்விதப்பங்குமில்லை.
  • அவன்மக்காஹரத்தின்எல்லைக்குள்பிரவேசித்திடஅனுமதியில்லை.
  • அவன்அறுத்தபிராணிகளையாரும்உண்ணக்கூடாது.
  • அவனுக்குமுஸ்லிம்பெண்ணைமணமுடித்துக்கொடுக்கக்கூடாது. அப்படிமுடித்திருந்தால்அந்தத்திருமணத்தைரத்துச்செய்யவேண்டும்.
  • அவன்தான்முஸ்லிம்பெண்ணைமணப்பதுகூடாதெனத்தெரிந்துகொண்டேமணமுடித்திருப்பின்அவனுக்குப்பிறந்தபிள்ளைகள்கூடஅவனதுகுழந்தைகளாகக்கணிக்கப்படமாட்டாது.

பார்த்தாயாசினேகிதனே? நீசெய்துகொண்டிருந்தபாவம்எவ்வளவுமகாகெட்டதுஎன்பதைப்பார்த்தாயா?. ஆனால்அதேபாவத்தைநீதொடர்ந்துசெய்ததால்அதுபாவமென்றேதெரியாதளவுக்குஉன்உள்ளம்வலித்துவிட்டதேபார்த்தாயா?

இன்றேநீதவ்பாச்செய்வாயல்லவா? ஆம். அதைத்தாமதப்படுத்தாதே! அல்லாஹ்விடம்தஞ்சமடைந்துவிடு. அவன்உன்னைக்கைவிட்டால்வேறுஉன்னைக்காப்பவர்யார்? அவனிடம்கையேந்தியோர்என்றுமேகைசேதப்பட்டதில்லை . கடவுளைநம்பினார்கைவிடப்படார்.

அதேபோல்நீசெய்தஏனையபாவங்களுக்காகவும்சேர்த்தேதவ்பாச்செய்துவிடு. இனிமேல்அவற்றைவிட்டுமுழுமையாகவிலகிவிடு. அவைபற்றியஎண்ணங்களைக்குழிதோண்டிப்புதைத்துவிடு.

இன்றிலிருந்துநீயொருபுதியமனிதன்,

(அல்லாஹ்வின்அருள்எம்அனைவர்மீதும்உண்டாகட்டும்.)

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: